70 ப்ளஸ் வயதில் மூட்டு வலி… நரம்பு இழுக்கும் பிரச்னை… என்ன தீர்வு? | Joint pain and nerve tightness / muscle pulling issues in the 70s… What is the solution?

Spread the love

Doctor Vikatan: எனக்கு 71 வயது ஆகிறது. வலதுபுற காலில் முட்டியின் பின்பகுதியில் நரம்பு மிகவும் இழுக்கிறது. இடுப்பில் இருந்து பாதம் வரை நரம்பு இழுத்து, மிகுந்த வலி ஏற்படுகிறது. நடந்தால் மூட்டு வலிக்கிறது. இதற்கு என்ன செய்யலாம்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.

எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான  வெங்கடரமணன் சுவாமிநாதன்.

எலும்பியல் சிகிச்சை மருத்துவரும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணருமான வெங்கடரமணன் சுவாமிநாதன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள வலியைப் பார்க்கும்போது இது பெரும்பாலும் முழங்கால் தேய்மானம் காரணமாக ஏற்படும் பிரச்னையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

உங்களுக்குப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதோ அல்லது உட்கார்ந்து எழுந்திருக்கும்போதோ வலி இருந்தால், அது நிச்சயமாக முழங்காலில் இருந்து வரக்கூடிய வலியாகத்தான் இருக்கும். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *