DMK plans to reduce the seats of its alliance parties | கூட்டணியை சரிகட்ட தி.மு.க போடும் ஸ்கெட்ச்!

தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திவிட்டு வருகிறோம்” […]

`தாமதம் நல்லது’ – பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09 | அணை ஓசை 08 |History of mettur dam part 09

காவிரி – மேட்டூர் அணை திட்டம் வெறும் அணைச்சுவரை மட்டுமல்லாமல், அதை சுற்றியிருந்த முழு குடியிருப்பு மற்றும் அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கிய பெரும் முயற்சியாக இருந்தது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் ஒரே இடத்தில் […]

ஈரான் போர்: இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. இன்னும் என்னென்ன பிரச்னைகள் வரலாம்? முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?|Gas Cylinder Crisis? How India Can Prepare

“ஈரானுக்குள்ள அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டு போட்டுட்டாங்களாம்’ என்று நாம் பேசிக்கொண்டிருந்த ‘எங்கோ’ நடக்கும் போரின் தாக்கம் இப்போது நமது வீடுகளில் வந்து நிற்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) வழக்கம் போலானதாக இல்லை. ஆம்… […]

இன்ஷியலை மாற்றிய ஜேசன் சஞ்சய்: விஜய்க்கு பதிலாக சங்கீதா பெயர் சேர்ப்பு  – Kumudam

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும்  சங்கீதா அந்த  மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, ஏப்ரல் […]

தூத்துக்குடி : “மீள முடியாத துயரம்; எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள்”- தவெக விஜய் Thoothukudi: “Irreparable tragedy; countless incidents of violence” – TVK’s Vijay

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் , படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். […]

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! – யார் இவர்? | Rajendra Arlekar Takes Charge as Acting Tamil Nadu Governor: Who Is He?

சிறை சென்ற அனுபவம் இவரது தந்தை ஜனசங்கத்தின் கோவா மாநிலத் தலைவராக இருந்தவர். ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆர்எஸ்எஸ் உடன் ஆரம்பத்தில் இருந்தே தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். பின்னர் 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா […]

An old woman who disappeared 4 days ago in Virudhunagar; brutally murdered for jewelry-விருதுநகரில் 4 நாட்களுக்கு முன்பு மாயமான மூதாட்டி; நகைக்காக கொலை செய்யப்பட்ட கொடூரம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள பண்ணை மூன்றடைப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன், மனைவி அம்பிகா (வயது 62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி, காரியாபட்டி அருகேயுள்ள சித்து மூன்றடைப்பு கிராமத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு […]

Your words are enough to end my life: Female dentist commits suicide in Mumbai – `உனது வார்த்தைகள் என் வாழ்க்கையை முடித்துக்கொள்ள போதுமானது’ – மும்பையில் பெண் பல் டாக்டர் தற்கொலை

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த ஸ்துதி சோனாவானே, பல் மருத்துவம் படித்துள்ளார். அவர் இப்போது முதுகலைப் படிப்பு படித்து வந்தார். சோனாவானே பைசுல் முகமது கான் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்குள் சமீப காலமாக […]

‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!’ – 57 வயது ஆசிரியர் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரோடு கைது – manapparai school teacher and HM arrested in pocso case

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100- க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பள்ளியில் […]

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்குள் `குடி’மகன் குறட்டைவிட்ட விவகாரம்! – காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

ஆடைகளை கழற்றிவிட்டு அயர்ந்து தூக்கம்! புதுச்சேரி செயிண்ட் மார்ட்டின் வீதியில் இருக்கும் பழமையான ஆளுநர் மாளிகையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.  அதனால், கடற்கரை சாலையில் கலாசார மையத்துக்காக கட்டப்பட்ட […]

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! – என்ன நடந்தது!

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் […]

“பஞ்சாயத்து ஓவர்” ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல் – Kumudam

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்மூஸ்  நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. […]