காலையிலேயே திமுகவுக்கு ஷாக்.. அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத் துறை! – Kumudam

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு […]

“தினமும் மலையில் 10 கிமீ ஏறிச்செல்வேன்” – 2 மாணவிகளுக்காக கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் \ Teacher climbs a mountain for 10 km daily to teach two students

இது குறித்து மிதாரி கூறுகையில், “நான் நடந்து செல்லும்போது அடிக்கடி காட்டு விலங்குகளைச் சந்திப்பேன். எனவே நடக்கும் போது நான் பாடுகிறேன் அல்லது சத்தம் போடுவேன். அவர்களும் விலகிச் செல்கின்றனர். காட்டில் சிறுத்தைகள், காட்டுப்பன்றிகள் […]

காங்கிரஸுக்கு பதிலடி… காக்ரோச்களுடன் அப்ரோச்… திமுக போடும் பலே கணக்கு!

காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க புதிய வியூகத்தை கையில் எடுத்திருக்கும் அறிவாலயம், இளைஞர் வாக்குகளை குறிவைக்க காக்ரோச்களுடன் கைக்கோர்க்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நன்றி

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் […]

‘இது தொடக்கம் மட்டுமே’.. லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா அதிரடி|‘This Is Just the Beginning’: Minister Keerthana on Bribery

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர். இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய […]

தனுஷ்கோடி மீனவர் வலையில் “அந்த” பொருள்.. சீன பாக்கெட் பின்னணி? ஒரே நாளில் ராமநாதபுரத்தில் 2 மர்மம் | Dhanushkodi Fisherman Finds Strange Object in Net.. Chinese Water Packet Raises Mystery, 2 Shocks in Ramanathapuram

Tamilnadu oi-Hema Vandhana Published: Saturday, September 5, 2026, 10:04 [IST] ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரையில் 2 சம்பவங்கள் ஒரே நாளில் நேற்று நடந்துள்ளன.. சீன எழுத்துகளுடன் கூடிய குடிநீர் […]

கோவை, புலியகுளம் ஸ்ரீ முந்தி விநாயகர்: நாகதோஷம் தீரும்… விரைவில் வேண்டுதல் நிறைவேறும்! | sri puliakulam vinayagar temple

வாசுகி பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை […]

फ्राइडे को ‘मिर्जापुर द मूवी’ ने काटा बवाल, ‘हनुमान अंश’ की भी रही धूम, ‘टॉक्सिक’ ने तोड़ दिया दम, जानें- कलेक्शन

शुक्रवार को बॉक्स ऑफिस पर काफी हलचल नजर आई. दरअसल साल की मच अवेटेड फिल्म मिर्जापुर द मूवी फ्राइडे को रिलीज हुई. इस नई फिल्म […]

“பார்க்கவே முடியாத கோரமான காட்சி” திருச்சூர் விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மரணம் | “A horrific sight” – 8 Dindigul college students die in Thrissur accident.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.​ தமிழ்நாட்டின் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ […]

நாமல் ராஜபக்சே கைது: 2013 Airbus ஒப்பந்தத்தில் நடந்தது என்ன?|Namal Rajapaksa Arrested: What Is the Airbus Bribery Case?

இலங்கையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே. இவரது மகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சேவை நேற்று (செப்டம்பர் 4) இலங்கை நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். என்ன காரணம்? 2013-ம் […]

Kerala Accident: கேரள விபத்தில் இறந்த 8 பேர்! அப்பளம் போல் நொறுங்கிய கார்! விபத்து நடந்தது எப்படி? | How did Kerala Road accident happen? 7 tamil nadu students died

India oi-Vishnupriya R Published: Saturday, September 5, 2026, 8:56 [IST] திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 7 கல்லூரி […]

"இஸ்ரேல் இருந்திருக்காது; மத்திய கிழக்கே அழிந்திருக்கும்" – ஈரான் போருக்கு ட்ரம்ப் சொல்லும் காரணம்

பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்… இப்போது முடிந்துவிடும்… அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். நீளும் […]