கேரளம் மாநிலம், திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 5 ஆம் தேதிக்குள் […]
Author: Daily News Tamil
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தீ விபத்து: நோயாளிகள் வேறு தளத்துக்கு மாற்றம் | Fire breaks out at Ramanathapuram Govt Medical College Hospital: Patients shifted to another floor
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டிடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால், கரும்புகை ஏற்பட்டு நோயாளிகள் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். துரித நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]
குடியரசுத் தலைவருடன் ஜகதீப் தன்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். புத்தாண்டையொட்டி கட்சியின் நிர்வாகிகள் பலரும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். முக்கிய தலைவர்கள் ஒருவருக்கொருவர் […]
பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு | Incentives for milk producers will be paid into bank accounts
சென்னை: பால் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2019-20-ம் […]
அமெரிக்கா: காா் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
நியூ ஆா்லியன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆா்லியன்ஸ் நகரில் கூட்டத்தினா் மீது காரை ஏற்றி மா்ம நபா் நடத்திய தாக்குதலில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நியூ ஆா்லியன்ஸ் நகரிலுள்ள புகழ்பெற்ற […]
அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்களில் அரசு வழக்கறிஞர்களின் சான்றொப்பம் கட்டாயம்: தலைமை செயலர் உத்தரவு | Signature of government lawyers mandatory government affidavits Chief Secretary
சென்னை: நீதிமன்றங்களில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்களில் அரசு வழக்கறிஞர்களிடம் சான்றொப்பம் பெறுவது கட்டாயம் என அனைத்து ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் […]
புற்றுநோய் சிகிச்சை.. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் சிவராஜ்குமார்
புளோரிடா: புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டேன் என்று நடிகர் சிவராஜ்குமார் தனது ரசிகர்களுக்காக ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் சிவராஜ்குமார், அங்கிருந்து புத்தாண்டு நாளில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும், நன்றியும் […]
மியூசிக் அகாடமியின் விருது வழங்கும் விழா: இசையால் மெய்மறந்த இன்பத்தை பெறுகிறோம் – பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் | 98th Music Academy Awards Ceremony
சென்னை: இசையால் மெய்மறந்த இன்பத்தைப் பெறுகிறோம் என்று மியூசிக் அகாடமியின் 98-வது விருது வழங்கும் விழாவில், பேராசிரியர் டேவிட் ஷுல்மேன் தெரிவித்துள்ளார். சென்னை மியூசிக் அகாடமியின் 98-வது விருது வழங்கும் விழா நேற்று மயிலாப்பூர் […]
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: கைதானவரின் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணி!
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் குற்றப் பின்னணி தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மதுராந்தகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரைக் கைது […]
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் 128 விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு | Increase in speed of 128 express trains
சென்னை: தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் ரயில் தண்டவாளத்தை மேம்படுத்தியதன் மூலமாக, 128 விரைவு மற்றும் அதிவிரைவு ரயில், பயணிகள் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில்களின் பயண நேரம் குறைந்துள்ளது. தெற்கு […]
இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02.01.2025 மேஷம்: இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் […]
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்க முயற்சி: தமிழக அரசுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் | tn government to give 500 government schools to private adoption
சென்னை: 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: […]