ஸ்மார்ட் மீட்டர் – அதானிக்கு வழங்கப்படவிருந்த ஒப்பந்தம் ரத்து பாமகவின் வெற்றி: அன்புமணி | Smart Meter contract cancelled to Adani was victory for PMK says anbumani

சென்னை: அதானி குழுமத்துக்கு வழங்கப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது பாமகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்: […]

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விசில் அடிக்கத் தடை; முகக்கவசம் கட்டாயம்! பெங்களூரு போலீஸ்

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விசில் அடிப்பதற்கு மாநகரக் காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி […]

தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து | EPS extends NewYear greetings to TN people

சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை […]

கேரள நர்ஸுக்கு மரண தண்டனை! யேமன் அதிபர் உறுதி!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2008 ஆம் ஆண்டு யேமனுக்குச் சென்றார். அங்கு பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தியுடன் இணைந்து […]

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல் | New timetable of Southern Railway Effective from tomorrow

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது […]

லடாக்கில் சிவாஜி சிலையா? பெரும் சர்ச்சை!

லடாக்கில் மராட்டிய மன்னா் சத்ரபதி சிவாஜியின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் உள்ளூர் மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள […]

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம் | Govt transport pensioners protested wearing black cloth over their mouths

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து […]

ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தம் ரத்து!

தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தி அதனை பராமரிப்பதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த தொகை மின்வாரியம் ஒதுக்கிய பட்ஜெட்டை விட குறைவாக இருந்தபோதிலும் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தத்தை ரத்து […]

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை விரிவாக்கம் செய்தார் முதல்வர் | pudhumai pen scheme extension

தூத்துக்குடி: தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் […]

மெரீனா, எலியட்ஸில் போக்குவரத்து மாற்றம்: மூடப்படும் 23 மேம்பாலங்கள்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மெரீனா, எலியட்ஸ் கடற்கரைப் பகுதிகளில், டிச. 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பாதுகாப்புக் கருதி 23 மேம்பாலங்கள் மூடப்படுகின்றன. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் […]

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை | Youth sentenced to death for pushing student to death on train

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து தவிக்கும் […]

அரசு உதவி வழக்கு நடத்துநா் முதல்நிலைத் தோ்வு: தோ்வாணையம் தகவல்

அரசு உதவி வழக்கு நடத்துநா் காலிப் பணியிடங்களுக்கு கணினி வழியாக கடந்த 14-ஆம் தேதி தோ்வு நடைபெற்றது. இதில், ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக, தோ்வா்கள் பலா் தோ்வை எதிா்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. […]