புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி […]
Author: Daily News Tamil
ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிடுக : எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தல் – Kumudam
இன்று காலை சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். காவல் வாகனத்தை […]
தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! – தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
‘அதிகாரம் கொடியது!’ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை […]
ரேஷன் கடைகளில் கேழ்வரகு மாவு இலவசமாக வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு – Kumudam
புதுச்சேரி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வருமானத்தின் அடிப்படையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று முக்கிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன, மேலும் AAY (ஏழைகளில் ஏழை) மற்றும் அன்னபூர்ணா அட்டைகளும் உள்ளன. அரசு, இலவச அரிசி, […]
என்னங்க சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை : பராசக்தி கதை திருட்டு புகார் : ஜன 2-ம் தேதி அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு – Kumudam
1960-களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி ‘பராசக்தி’ உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கச் சொல்லி கூறியிருக்கிறார்கள். இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து, மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த […]
டிச 31: நெருங்கும் கடைசி தேதி; பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|5 Days Left! Link PAN–Aadhaar or Lose PAN Validity
உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்… பான் – ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், […]
BB Tamil 9: “அது ஒரு நல்ல பாம்பே கிடையாது; சரியான விஷப்பாம்பு” – அரோரா குறித்து பார்வதி| Parvathy about aurora
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]
“தமிழ்நாடு சிறந்த மாநிலம்தான் ; மேடையில் விஜய் செய்த செயல்… ஆற்காடு நவாப் பேட்டி!”
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருக்கிறது என்று கடுமையாகச் சாடுகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு […]
முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?
சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் […]
காலேஜ் ஸ்டூடண்ட்களுக்கு ஸ்வீட் நியூஸ் : ஜனவரி 5-ம் தேதி இலவச லேப்டாப் வழங்க திட்டம் ? – Kumudam
அதிமுக ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது பெரும் வரவேற்பை அளித்தது. எனினும் இந்தத் திட்டம், திமுக ஆட்சிக் காலத்தில் நிறுத்தப்பட்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியது. 2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் […]
கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். […]