கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது

இது குறித்து கடந்த 21-ஆம் தேதி வளத்தி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என சுமதி புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். விசாரணையில் சிவக்குமாா் […]

புதுச்சேரியில் ஜன.12 முதல் ஹெல்மெட் கட்டாயம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு | Helmets mandatory in Puducherry from January 12 Minister Namachivayam

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜனவரி 12-ம் தேதி முதல் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். சிறிது நாட்களுக்கு பிறகு பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் […]

சாக்லேட்தான் உணவு: கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!

நாட்டின் சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். 1950 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உதவித் தொகை மூலம் […]

“மாறுபட்ட கருத்துகளால் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு விசாரணையில் சந்தேகம்” – அண்ணாமலை | Doubts over Anna University student sexual harassment case: Annamalai

சென்னை: சென்னை காவல் ஆணையர், உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவது, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் […]

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காலமானார்!

ஒசாமு சுசூகியின் தலைமையின் கீழ், அந்நிறுவனம் உலக சந்தையில் விரிவடைந்தது. சுசூகி நிறுவனம் குறிப்பாக மினி கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு பெயர் பெற்றது. 1982 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு கூட்டு […]

கும்பகோணத்தில் அனுமதி பெறாத திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்களை அகற்ற வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு | DMK MLA birthday banners without permission in Kumbakonam: HC orders Collector to respond

மதுரை: கும்பகோணம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ பிறந்தநாள் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகளை அகற்றக்கோரிய வழக்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் […]

2024-ல் கடல்வழியாக ஸ்பெயின் வரமுயன்ற 10,000-க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

இந்த அறிக்கையில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து டிச.15 வரையிலான காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சென்றடையும் நோக்கில் மிகவும் ஆபத்தான அட்லாண்டிக் கடல்வழியாக புலம்பெயர்ந்த ஆப்பிரிக்கர்களில் சுமார் 10,457 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 1,538 குழந்தைகளும், […]

“ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – திருநாவுக்கரசர் | Thirunavukkarasar talks on Annamalai

திருச்சி: “அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளி போல் ஆகிவிட்டது. ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் […]

மூவர் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே 586 ரன்கள் குவிப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணி 586 ரன்கள் குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நேற்று […]

மாணவிக்காக போராட்டம்: கைதான மாணவர் சங்க தலைவர்களை விடுவிக்க ஏபிவிபி வலியுறுத்தல் | ABVP demands immediate release of student union leaders who fought for victim

சென்னை: பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாணவிக்கு நீதி கேட்டு போராடிய அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் (ABVP) தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி-யின் வட […]

விஜயகாந்த் நினைவு நாள்: விஜய்க்கு அழைப்பு!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் […]

தமிழக – கர்நாடக எல்லையில் சோதனை சாவடியில் போலீஸார் மீது உ.பி சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் | Tourists attack police at a check post on the Tamil Nadu-Karnataka border

மேட்டூர்‌: மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையான காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் உத்தரப்பிரதேச சுற்றுலா பயணிகள் போலீஸாரை தாக்கியதால் 2 பேர் காயமடைந்தனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காட்டில் மதுவிலக்கு சோதனை […]