அடுத்த 2 மணிநேரம்.. சென்னை, புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 மணிநேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக கடற்கரையை நோக்கி வரும் […]

திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம் | Tamilisai says Sending DMK home is a boon to the people

சென்னை: பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து […]

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. […]

ஆந்திராவை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியது | Fear of heavy rains over for Tamil Nadu

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆந்திர கரையை நெருங்கும் என்பதால் தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் […]

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி ஹெப்பாள்கரும் சி.டி.ரவியும் தனிப்பட்ட முறையில் விமா்சித்துக்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, […]

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 18 மாவட்டங்களில் ரூ.178 கோடியில் 34 பாலங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு | 34 bridges in 18 districts on behalf of the Rural Development Department

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2024-25-ம் […]

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக எம்.பி.

இந்தப் போராட்டத்தின்போது ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் […]

அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் | DMK and allied parties protest across Tamil Nadu

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு […]

காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!

மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்த பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய […]

பாளையங்கோட்டையில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் புகைப்பட கலைஞர் | Photographer cleans students shoes to raise funds for flood relief

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பள்ளிகளில் மாணவர்களின் காலணிகளை சுத்தம் செய்து கொடுத்து வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் சமூக ஆர்வலரும், புகைப்பட கலைஞருமான பாப்புராஜ் ஈடுபட்டுள்ளார். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை […]

ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு!

அம்பேத்கரை அவமதிப்பு செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே […]

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் | dmk protest at coimbatore to condemn amit shah

கோவை: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது. […]