TVK: அமைச்சர் சம்பந்திக்கு வாய்ப்பு? பட்ட அவமானம்தான் காரணமா? – அஜிதாவுக்கு மறுக்கப்படுவது ஏன்?

கட்சி தொடங்கி, இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்கவில்லை. அதற்குள் மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார், பதவி நீக்கம், கட்சி அலுவலகத்தையே முற்றுகையிடும் தொண்டர்கள் என தவெக சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அடுத்த […]

வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபட அவருடைய தோஷம் தீரும் 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெறும் | 2025 thirukozhambam sri konganeshwarar temple parihaaram pooja and worship

எவரொருவர் வியதிபாத தினத்தன்று இந்த ஆலயத்திற்கு வந்து மனமுருகி வழிபடுகிறாரோ அவருடைய தோஷத்தினைத் தாமே ஏற்றுக்கொண்டு விடுவதாக இத்தலத்து ஈசனே உறுதிமொழி கொடுத்துள்ளார். 2025 டிசம்பர் 26 அன்று இந்த புண்ணிய வழிபாடு நடைபெற […]

“என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது, ஏன்னா.!”- கெவின் பீட்டர்சனிடம் பகிர்ந்த ரஷீத் கான் |” I can’t walk in Afghanistan street” – Rashid Khan

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை நேர்காணல் எடுத்திருக்கிறார். அந்த நேர்காணலில் பேசிய ரஷீத் கான், ” என்னால் ஆப்கானிஸ்தான் தெருவில் நடக்க முடியாது. அதனால் புல்லட் புரூஃப் […]

ஜனவரி 1 முதல் பாட்டில் குடிநீருக்கு தடை ? இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் புது உத்தரவு   – Kumudam

இந்நிலையில், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:  பாட்டில் மற்றும் மினரல் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்பது நீக்கப்பட்டு உள்ளது.அதற்குப் பதிலாக, குடிநீர் நிறுவனங்கள், புதிய தரப்பரிசோதனை முறைகளை பின்பற்றுவது, வரும் […]

இந்தியா, நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – யாருக்கு லாபம்?|Zero Tariffs, Jobs, Visas—Can India–NZ FTA Clear Parliament?

இந்தியாவுக்கு என்னென்ன லாபம்? இந்திய ஏற்றுமதிகளுக்கு ஜீரோ வரி என்கிற போது, நியூசிலாந்திற்கு அதிக ஏற்றுமதிகள் செய்யப்படும். இதனால், பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தத்தின் […]

"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" – நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் […]

ChatGPT மூலம் உருவான மாப்பிள்ளை! – ஜப்பானில் நடந்த வினோத AI திருமணம்!

ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி (Yurina Noguchi) என்ற பெண், ChatGPT மூலம் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கதாபாத்திரத்தைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 32 […]

தேர்தல் அறிக்கை: `கவர்ச்சிகர திட்டங்கள் இல்லை; முன்னேற்ற திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை'- கனிமொழி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வரும் 29-ஆம் தேதி மேற்கு மண்டல திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளரும், திமுக தேர்தல் அறிக்கை […]

45 தொகுதி வேணும் : 25-க்கு மேல தர முடியாது : பியூஸ் கோயலிடம் எடப்பாடி கறார்  – Kumudam

பியூஸ் கோயல் சென்னை வருகை  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். அவருடன் இணை பொறுப்பாளர்களாக மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், […]

TVK Vijay: ‘விஜய்யின் காரை மறித்த தவெக தொண்டர்கள்!’ – பனையூரில் என்ன நடந்தது? |“Why Did TVK Cadres Stop Vijay’s Car in Panaiyur? Full Details”

கோஷ்டி பூசலால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த தொகுதிகளுக்குமே மா.செக்களை அறிவிக்காமல் கிடப்பில் போட்டிருந்தனர். இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவரை அறிவிக்கவிருந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, “உழைத்தவர்களுக்கே பதவி கொடுக்க […]

“SIR -ல் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள்” – செல்லூர் ராஜூ

திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடன் இருக்கும் அனைவரும் வரலாம். போதைப்பொருட்களை கட்டுப்படுத்த இந்த அரசுக்கு வக்கில்லை, இப்போது சினிமாவில் எதை எடுத்தாலும் வன்முறை, சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். வன்முறை தலைவிரித்து ஆடுகிறது.. சென்சார் போர்டு […]

BB Tamil 9: "உனக்கு இந்த அன்பு வேணாம்"- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் […]