“தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள மாநில மருத்துவக் கழிவுகள்” – அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை | Kerala state medical waste in TN border districts – Annamalai warns the govt

சென்னை: “கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் திமுக அரசு உறவாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், கேரள மாநிலத்தின் பயோமெடிக்கல், பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக நமது தென்மாவட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இனியும் இதே போன்ற […]

ரோஜா – 2 தொடரில் எதிர்நீச்சல் நடிகை!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகத்தில் எதிர்நீச்சல் தொடர் நடிகை ஹரிப்பிரியா இணைந்துள்ளார். கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா . இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும்கூட. இணையத் […]

‘பழனிசாமியின் பயப் பட்டியலும்; பாஜக பாசமும் அதிகம்’ – அமைச்சர் கே.என்.நேரு சாடல் | DMK Minister KN Nehru slams EPS; says he is afraid of BJP

சென்னை: “பழனிசாமியின் பயப் பட்டியல் நீளம். பாஜக மீதான பாசமும் அதிகம். அதனால்தான், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ’கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ’வலியுறுத்தல்’ […]

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: இலங்கை அதிபரிடம் வலியுறுத்த பிரதமருக்கு நவாஸ்கனி எம்.பி கடிதம் | IUML MP Nawaz Kani writes to PM Modi abour TN Fishermen issue seeking permanent solution

புதுடெல்லி: இலங்கை அதிபர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவரிடம், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோக்கு ஐயூஎம்எல் எம்பி கே.நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார். […]

ஃபாலோ-ஆன் தவிர்க்க இந்திய அணி போராட்டம்!

டாப், ஆர்டர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடியதால் இந்திய அணி 150 ரன்களைக் கடந்துள்ளது. இக்கட்டான சூழலில் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 […]

ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் டிச.24 வரை சிறை​யில் அடைப்பு | Srirangam Rangarajan confined in jail till Dec 24

சென்னை: ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: திருச்சி […]

நல்ல நாள் இன்று!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 17-12-2024 செவ்வாய்க்கிழமை மேஷம்: இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். […]

கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி தாமதமாகும் | Kilambakkam Railway Station Work will be delayed

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 […]

அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து: டிச. 22-இல் மறு தோ்வு

சென்னை: கணினி வழியாக நடைபெற்ற அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. மறுதோ்வு வரும் 22-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் […]

கிராம ஊராட்சிகளில் கட்டிடம், மனை பிரிவுகளுக்கு அனுமதிக்கான கட்டணம் நிர்ணயம் | Fees for approval of building and land plots in village panchayats

தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், கட்டிடம், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கட்டணங்களை தனித்தனியாக நிர்ணயித்து ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து ஊரகவளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி வெளியிடப்பட்ட அரசாணை: தமிழகத்தில் உள்ள […]

குரூப் 2 முதன்மைத் தோ்வு: சான்றுகளை பதிவேற்ற நாளை கடைசி

சென்னை: குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய புதன்கிழமை (டிச. 18) கடைசி நாளாகும். இதற்கான நினைவூட்டலை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ காலிப் […]