அறநிலையத்துறையில் மறுபதிப்பு செய்யப்பட்ட 300 அரிய ஆன்மிக நூல்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் | Hindu Religious Charitable Endowments Department reprints 300 spiritual books

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பதிப்பகப் பிரிவால் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறையானது சமய […]

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறைவாக பெய்யும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

எதிா்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேநேரம், இந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான செய்தியாளா் […]

புழல் பகுதிகளில் சட்டவிரோத கட்டிடங்களை 6 மாதத்துக்குள் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! | High Court orders demolition of illegal buildings in Puzhal areas in 6 months

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தனியார் தொழில் நிறுவனங்கள் விதிகளை மீறி கட்டுமானங்களை எழுப்பியுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாத காலத்துக்குள் சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

கொல்கத்தாவை முடக்கிய சஹல், யான்சென்- பஞ்சாப் அசத்தல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பின் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. பஞ்சாப் முதலில் பேட் செய்து 15.3 ஓவா்களில் 111 ரன்களுக்கு 10 […]

“திமுக அரசு செய்வது திசை திருப்பும் வேலை!” – ‘மாநில சுயாட்சி’ விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல் | DMK govt is only doing the work of misleading people says Nainar Nagendran alleges

மதுரை: “மக்களைத் திசை திருப்பும் வேலைகளை மட்டுமே திமுக அரசு செய்து வருகிறது” என்று மாநில சுயாட்சி விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் […]

இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸின் விலையானது ரூ.22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி + 256 ஜிபி […]

“கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி” – வேலூர் இப்ராகிம் குற்றச்சாட்டு | DMK plotting to win 2026 elections by inciting Hindu-Muslim riots – Vellore Ibrahim alleges

மதுரை: “தமிழகத்தில் வக்பு திருத்த சட்டத்தை வைத்து இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி செய்து வருகிறது” என்று பாஜக சிறுபான்மை பிரிவு […]

திருத்தப்பட்ட ஐபிஎல் விதிகளால் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்: மோஹித் சர்மா

உமிழ்நீர் பயன்பாடு மிகப்பெரிய வரம் விசாகப்பட்டிணத்தில் பயிற்சியின்போது ஈரப்பதம் இருந்தது. ஆனால், போட்டியின்போது சுத்தமாக இல்லை. உமிழ்நீரைப் பயன்படுத்தியது 100 சதவிகித மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 70 சதவிகித போட்டியில் பந்து திரும்புவதைப் பார்க்கலாம். ஏனெனில் […]

துரைமுருகனின் ‘சாட்டை’க்கும் நாதக-வுக்கும் தொடர்பு இல்லை: சீமான் விளக்கம் | There is no connection between Durai Murugan Sattai and NTK says Seeman

சென்னை: ‘சாட்டை’ துரைமுருகன் நடத்தும் ‘சாட்டை’ யூடியூப் சேனலுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “துரைமுருகன் […]

ஐபிஎல் தொடரிலிருந்து பஞ்சாப் கிங்ஸ் வேகப் பந்துவீச்சாளர் விலகல்!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் விலகியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், 2 […]

மாநில உரிமைகளை மீட்க ‘உயர் நிலைக் குழு’ ஏன்? – பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | From NEET to GST – What did Chief Minister Stalin say in the assembly?

சென்னை: “அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் […]

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

உ.பி. அயோத்தி ராமர் கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. உத்தரப் பிரதேசத்தில் அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் இ-மெயில் முகவரிக்கு ராமர் கோவிலை வெடிகுண்டு […]