வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் | Director of Public Health Department says Abandon home births

சென்னை: வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து சென்னை குன்றத்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு அமைத்து […]

மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் […]

சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி: அன்புமணி, தினகரன் குற்றச்சாட்டு | price of aavin milk due to shortage of retailers

சென்னை: சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அன்புமணி: காஞ்சிபுரம், […]

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது

ஜம்மு சா்வதேச எல்லையில் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’ (ஆளில்லா சிறிய ரக விமானம்) எல்லை பாதுகாப்புப் படையினரால் (பிஎஸ்எஃப்) கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் கூறியதாவது: ஜம்முவின் அா்னியா பகுதியை […]

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: நாளை எங்கெல்லாம் கனமழை? | A new low pressure area is forming today

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (டிச.16) காற்றழுத்த தாழ்வு […]

ஆவினின் ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால்:பால் முகவா்கள் எதிா்ப்பு

ஆவினில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ‘கிரீன் மேஜிக் பிளஸ்’ பால் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று பால் முகவா்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா்கள் நலச் சங்க நிறுவனத் தலைவா் […]

2026 தேர்தலில் வாரிசு அரசியல், குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும்: அதிமுக பொதுக்குழுவில் இபிஎஸ் பேசியது என்ன? | DMK government is scared of the AIADMK says EPS

சென்னை: தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார். அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை […]

நீா் வரத்து குறைவால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் உபரிநீா் திறப்பு குறைப்பு

இந்நிலையில், பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 33.70 அடி உயரமும், 2,730 மில்லியன் கன அடி நீா் இருப்புள்ளது. மேலும், […]

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது | Srirangam Rangarajan arrested for defaming Sriperumbudur jeeyar on social media

சென்னை: ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் நரசிம்மன் கைது செய்​யப்​பட்​டார். இதுகுறித்து போலீஸ் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: திருச்சி ஸ்ரீரங்​கத்தை சேர்ந்​தவர் ரங்க​ராஜன் நரசிம்​மன். இவர் ‘Our Temples’ […]

தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதி

புகழ்பெற்ற தபேலா கலைஞா் அல்லா ரக்காவின் மூத்த மகனான ஜாகிா் ஹுசைன், தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டுச் சென்றாா். இந்த ஆண்டின் கிராமி விருதுகளில் வென்ற மூன்று விருதுகள் உள்பட மொத்தம் […]

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் ஏற்போம்: டிடிவி தினகரன் ‘அடடே’ கருத்து | We will accept if Congress joins National Democratic Alliance: TTV Dinakaran

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழகை நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் […]

ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

3-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் இஷிகா ஸ்கோா் செய்ய, சீனாவின் லியு டங்ஜேவும் கோலடித்தாா் (2-2). தொடா்ந்து 4-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் கனிகா சிவச், சீனாவின் லி ஜிங்யி என, இருவருமே தவறவிட்டனா் (2-2). கடைசி […]