மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 7,460 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (டிச. 15) காலை விநாடிக்கு 6,198 கன அடியிலிருந்து 7,460 கன அடியாக அதிகரித்துள்ளது. […]
Author: Daily News Tamil
ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை – வானமே எல்லை’ நிகழ்வு | indhu tamizh thisai vaaname ellai quiz event host by Remo International College
சென்னை: ரெமோ இன்டர்நேஷனல் கல்லூரி வழங்கும் ‘இந்து தமிழ் திசை – வானமே எல்லை’ எனும் விமானத் துறை குறித்த அறிவியல் விநாடி-வினா போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாம் சபா மற்றும் VIL […]
நல்ல நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் […]
ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் | EVKS Elangovan death cm Stalin pays homage
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. அவரது […]
வெளிப்படை, துணிவின் அடையாளம் ஈவிகேஎஸ்!
வெளிப்படைத்தன்மை, துணிவின் மறு உருவமாக விளங்கிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவு அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆதரவாளா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாா் ஈ.வெ.ரா. குடும்பத்தில் பிறந்து காங்கிரஸ் தேசிய […]
தேசிய லோக் அதாலத்தில் ரூ.576 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு: 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு | National Lok Adalat orders compensation of Rs 576 crore
சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் 82 ஆயிரத்து 257 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 576.32 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன் முறையாக உயர் […]
காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, “நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் […]
தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Thousands of acres of paddy crops were submerged in various districts
விருத்தாசலம் / தஞ்சாவூர்: தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 11-ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் […]
மறுவெளியீட்டிலும் தளபதி கொண்டாட்டம்!
தளபதி திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர். இயக்குநர் மணிரத்னம் – ரஜினி – மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது. படத்தில் இடம்பெற்ற […]
தமிழ் தனி எழுத்து நடையை கொண்டது என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் | Archaeology studies proven Tamil has unique script Minister Thangam thennarasu
சிவகாசி: அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளதாக […]
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்: விடியோ வைரல்
இதுகுறித்து பெங்களுரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, இது சனிக்கிழமை நடந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் சரியான தேதி மற்றும் நேரத்தைக் கண்டறிய விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த நபர் எங்கு ஏறினார் என்பதை நாங்கள் […]
அரசியல் சாசனத்தை காப்பது நம் அனைவருடைய கடமை: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் | protecting Constitution is our duty Supreme Court Justice Mahadevan
புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு ஏற்பின் 75-வது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா புதுச்சேரியில் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை (டிச.14) நடைபெற்றது. புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி […]