மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளளதால், அணைக்கு […]
Author: Daily News Tamil
சொல்லப் போனால்… அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
கூடங்குளம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை, பரந்தூர் பசுமை விமான நிலையம் என்ற வரிசையில் அடுத்து வந்திருக்கிறது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்! மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் 2015.51 […]
இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் வேண்டுகோள் | Union Minister appeals to showcase excellence of Hindi language to world
சென்னை: இளைஞர்கள் தூதுவர்களாக இருந்து இந்தி மொழியின் அழகு, சிறப்பை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னையில் நடந்த இந்தி பிரச்சார சபா பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். சென்னை […]
புதுவை பேரவை துணைத் தலைவா் மருத்துவமனையில் அனுமதி!
புதுவை சட்டப் பேரவை துணைத் தலைவா் ராஜவேலு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நெட்டப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான ராஜவேலு, கடந்த 3-ஆம் தேதி தனது தொகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிட்டாா். […]
ஜெனரல் பிபின் ராவத் 3-வது ஆண்டு நினைவு நாள்: ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட இடத்தில் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி | Bipin Rawat s death anniversary Army officers tribute at chopper crash site
குன்னூர்: இந்திய பாதுகாப்பு படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத்தின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஹெலிகாப்டர் விபத்து நேரிட்ட பகுதியில் மலர் வளையம் வைத்து ராணுவ அதிகாரிகள் அஞ்சலி […]
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல்!
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டாக்காவின் வடக்கே தோர் கிராமத்தில் மஹாபாக்ய லட்சுமிநாராயண் கோயில் உள்ளது. இக்கோயில் மீது வெள்ளிக்கிழமை இரவு மர்மநபர்கள் […]
“2021 தேர்தலில் இபிஎஸ் தோற்றது போல 2026-ல் ஸ்டாலின் தோற்பார்!” – தினகரன் கருத்து | Stalin will lose in the 2026 elections just like EPS lost in the 2021 elections – TTV Dhinakaran
கோவை: “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோற்றது போல 2026 தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்பார்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:“தேர்தல் அரசியலில் மக்கள் […]
பிரம்மயுகம் இயக்குநர் படத்தில் பிரணவ் மோகன்லால்!
நடிகர் பிரணவ் மோகன்லால் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லாலில் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் ஹிருதயம் படத்தின் மூலம் தென்னிந்தியளவில் கவனம் பெற்றார். தொடர்ந்து, வர்ஷங்களுக்கு […]
“விஜய் கூறியது போல் திருமாவளவனுக்கு அழுத்தம்…” – அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி கருத்து | AIADMK Deputy General Secretary K.P. Munusamy comments over vck issue
கிருஷ்ணகிரி: “அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது விஜய் கூறியது போல் அழுத்தம் இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட […]
100-வது முறை… டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் […]
திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் தூண்கள் மாயம்: பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு | Dindigul Abhiramiamman Temple Pillars Disappear
திண்டுக்கல்: அபிராமியம்மன் கோயிலில் தூண்கள் திருடப்பட்டுள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார். திண்டுக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற அபிராமியம்மன் கோயிலில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் […]
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கூடுதல் பேருந்துகள்
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட […]