மதுரை: எஸ்ஐஆர் மீது தேர்தல் ஆணையம் தான் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார் மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் […]
Author: Daily News Tamil
பிஹார் வெற்றி மோடி – அமித் ஷா – ஞானேஷ் குமார் கூட்டணியின் விளைவு: செல்வப்பெருந்தகை | Bihar Elections: Selvaperunthagai slams Modi – Amit Shah – Gnanesh Kumar nexus
சென்னை: “பிஹார் வெற்றி என்பது மோடி – அமித் ஷா – ஞானேஷ் குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட்! | Orange alert for Puducherry District Collector issues advisory to public
புதுச்சேரி: புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கோடை காலத்தை தாண்டி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடும் வெயில் புதுச்சேரியில் […]
‘யாரும் வராதீங்க…’ – கவுன்சிலர்களுக்கு தடைபோட்ட பிடிஆர்! | PTR put restrictions on coucillors
பொதுவாக, வார்டு கவுன்சிலர்கள் தான் மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். அப்படி இருக்கையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வார்டு கவுன்சிலர்களை தன்னோடு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனது தொகுதிக்குள் அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்று […]
“நடவடிக்கை எடுத்தால் நிர்மலா சீதாராமனை பாராட்டுவேன்” – போலி வாக்காளர் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | RS Bharathi interview on tamil nadu election 2026
“எஸ்ஐஆர் பணிகளை கண்டு திமுக பயப்படவில்லை. எங்களுக்கான வாக்குகள் திருடு போய்விடாமல் தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்கிறோம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்கு […]
‘லாட்டரி மாப்பிள்ளை’க்கு எதிராக ‘சிறப்பான’ திட்டம் | உள்குத்து உளவாளி | Political gossips
பனையூர் பார்ட்டியில் கோலோச்சும் ‘லாட்டரி மாப்பிள்ளை’யை “ஆமை புகுந்த வீடும் இவரு புகுந்த இடமும் வெளங்கவே வெளங்காது” என்று அவரது மச்சானே போட்டுத் தாக்கியதன் கதை வசனம் இயக்கத்தில் ஆளும் கட்சி ‘மாப்பிள்ளை சார்’ […]
மாண்புமிகுக்களின் ‘மணி’ விஷயம் | உள்குத்து உளவாளி | Political gossips
தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் உள்ள சில பல தொகுதிகளுக்கும் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற அளவுக்கு சில மாண்புமிகுக்கள் ‘மணி’ விஷயத்தில் கொஞ்சம் மதமதப்பாக இருப்பார்கள். அப்படியான மதமதப்பு புள்ளிகளை எல்லாம் […]
மைத்ரேயனுக்கு மாநிலப் பதவி… மயிலாப்பூரையும் வழங்குமா திமுக? | will dmk give mylapore for Maitreyan?
மிகச் சரியாக மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதிமுக-வை விட்டு விலகி திமுக-வில் இணைந்த வா.மைத்ரேயனை மாநில கல்வியாளர் அணி துணைத் தலைவர் பதவியில் அமர்த்தி இருக்கிறது திமுக. மைத்ரேயன் அடிப்படையில் ஓர் ஆர்எஸ்எஸ்-காரர். 1991-ல் […]
டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி | TTV Dhinakaran about Alliance
எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். அமமுக தலைமைக் […]
எஸ்ஐஆர் திருத்தப் பணிகள்: உஷார்படுத்துகிறார் விஜய் | Vijay about SIR process
தவெக தலைவர் விஜய் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது: இந்திய அரசியல் சாசனம் நம் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்குமே கொடுக்கப்பட்ட உரிமையில் மிக முக்கியமானது. வாக்காளர் அடையாள அட்டை, வாக்குரிமை என்பது ஒரு மனிதன் […]
“தமிழகத்திலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும்” – நயினார் நாகேந்திரன் நம்பிக்கை | nainar nagenthran hopes for victory in TN
பிஹாரை அடுத்து, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலிலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பிஹார் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், பெருவாரியான […]
விஜய்க்கு எதிர் உதய்? – திட்டத்துடன் காய் நகர்த்தும் திமுக | DMK plans their move as Udhay vs Vijay
விஜய் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரியாளாக்கி விடவேண்டாம் என்று நினைத்து மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், அதையெல்லாம் அப்படியே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் துணை முதல்வர் […]