விஜய் விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றி அவரை பெரியாளாக்கி விடவேண்டாம் என்று நினைத்து மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைப் பிரயோகங்களைச் செய்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், அதையெல்லாம் அப்படியே கவிழ்த்துப் போட்டிருக்கிறார் துணை முதல்வர் […]
Author: Daily News Tamil
திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி | Training plane crashes near Thiruporur
திருப்போரூர்: திருப்போரூர் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் விமானபடை பயிற்சி தளம் உள்ளது. […]
நவ. 19-ல் பிரதமர் கோவை வருகை: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீஸார் | PM Modi visiting Coimbatore on Nov 19
கோவை: பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி கோவை வருகிறார். இதையொட்டி 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கொடிசியா அரங்கில் கோவை மாநகர காவல் […]
ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து | People of Bihar have rejected Rahul Gandhi allegations: Annamalai
புதுச்சேரி: வாக்குத் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிஹாரில் வரலாறுகாணாத […]
வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை | number of female judges will increase in the future says SC Judge
மதுரை: பெண் வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வருங்காலத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம் (எம்பிஏ) சார்பில், […]
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின் | Stalin launches food distribution scheme for sanitation workers
சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து […]
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்: அண்ணா பல்கலை. அதிகாரிகள் மீது வழக்கு | Private engineering colleges given improper acknowledge by Anna Univ
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் அண்ணா […]
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு: குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | TN govt files case in Supreme Court against President decision
புதுடெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் […]
11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு: பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி வழக்கு | Case filed against EPS seeking CBI probe
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவ மனைகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி உயர் […]
பிஎல்ஓ பணிகளை மேற்கொள்ள உரிய நேரம் நிர்ணயிக்க வேண்டும்: அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் கடிதம் | Anganwadi Workers Association letter for appropriate time should be fixed for carrying out PLO work
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையில் பிஎல்ஓ பணியை மேற்கொள்ள உரிய நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள […]
தவெகவுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்? – மாணிக்கம் தாகூர் நேர்காணல் | congress manickam tagore interview
காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ் செய்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம்” என்ற கருத்தை முன்கூட்டியே எடுத்து வைத்திருக்கிறார் […]
‘தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவையும் அழைத்திடுக’ – விஜய் கடிதம் | Vijay’s letter to the Election Commission
சென்னை: தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களுக்கு, தவெகவுக்கு அழைப்பு விடுக்கக் கோரி இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தேர்தல் ஆணைய கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. […]