விஜய் என்டிஏ கூட்டணிக்கு வர வாய்ப்பு: பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் தகவல் | BJP says tvk leader Vijay is likely to join the NDA alliance

கும்பகோணம்: “என்டிஏ கூட்டணிக்கு தவெக தலைவர் விஜய் வருவாரா மாட்டாரா என்று இப்போது கூற முடியாது. போகப்போக விஜய், என்டிஏ கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது” என பாஜக அனைத்து பிரிவு மாநில இணை அமைப்பாளர் […]

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers

சென்னை: ‘ஊரக வேலை​வாய்ப்பு திட்​ட பணி​யாளர்​களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதி​யத்தை அரசு பெற்​றுத் தரவேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கை​: தமிழகத்​தில் மகாத்மா காந்தி தேசிய […]

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது | Seeman Kadalamma Conference to be held in Nellai on Nov 21

சென்னை: நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம் தேதி நடை​பெறும் நாம் தமிழர் கட்​சி​யின் தண்​ணீர் மாநாட்டை தொடர்ந்​து, ‘ஆதி […]

ரூ.90 கோடியில் தோழி விடுதி, கூர்நோக்கு இல்ல கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | Chief Minister Stalin lays foundation stone Thozhi Hostel

சென்னை: தமிழகத்​தில் ரூ.62.51 கோடி​யில் 12 புதிய தோழி விடு​தி​கள், ரூ.27.90 கோடி​யில் கோவை, திருச்​சி​யில் அரசினர் கூர்​நோக்கு இல்ல புதிய கட்​டிடங்​கள் கட்​டும் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக […]

புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு | HC order to tn govt given time to set up Archaeological Monuments Commission

சென்னை: தமிழகத்​தில் உள்ள பாரம்​பரிய, தொல்​லியல் சிறப்பு மிக்க கோயில்​களை பாது​காக்​கும் வகை​யில் மாநில அளவில் புராதன சின்​னங்​கள் ஆணை​யம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் […]

ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை தொடக்கம்: 4.80 லட்சம் ஆசிரியர்கள் எழுத உள்ளனர் | Teacher Eligibility exam starts tomorrow

சென்னை: பள்​ளி​களில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித்​தேர்வு தேர்ச்சி கட்​டா​யம். டெட் தேர்​வில் தாள்-1 இடை நிலை ஆசிரியர்​களுக்​கும், தாள்-2 […]

ஆணவக் கொலைகளை தடுக்க பரிந்துரை வழங்க நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து அரசாணை | Govt orders formation of commission headed by Justice Pasha to prevent honour killings

சென்னை: ஆணவப் படு​கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க முன்​னாள் நீதிபதி கே.என்​.​பாஷா தலை​மை​யில் ஆணை​யத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் ஆணவக் கொலைகளை தடுப்​ப​தற்​கான பரிந்​துரைகளை வழங்க, உயர் நீதி​மன்ற முன்​னாள் […]

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார் | Annamalai about the doubts in SIR form

எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்த அண்​ணா​மலை கூறிய​தாவது: […]

நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை | Madurai bench High Court stays order to evict disciples from Nithyananda ashram

மதுரை: ​ராஜ​பாளை​யத்​தில் நித்​யானந்தா ஆசிரமங்​களில் இருந்​து, அவரது சீடர்​களை வெளி​யேற்​றும் உத்​தரவை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டுள்​ளது. நித்​யானந்த தியான பீட அறங்​காவலர் சந்​திரசேகரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த […]

கணக்குப் போடும் காங்கிரஸ்… காத்திருக்கும் தவெக! | expectations that Congress will alliance with tvk party explained

ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தமிழக காங்​கிரஸ் தலை​வர்​கள் கேட்​டுக் கொண்​டிருக்​கும் நிலை​யில், அதைச் சாதித்​துக் கொள்வதற்​காக காங்​கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்​டணி சேருமா என்ற எதிர்​பார்ப்​பும் நிலவி வரு​கிறது. இருப்​பினும் பிஹார் தேர்​தல் […]

“சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக கட்சிகள் பார்க்கின்றன” – மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி நேர்காணல் | exclusive interview with MJK President Thamimum Ansari

மனிதநேய மக்​கள் கட்​சி​யில் இருந்த மு.தமி​முன் அன்​சா​ரி, 2011 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் சேப்​பாக்​கம்​-​திருவல்​லிக்​கேணி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோல்​வியை தழு​வி​னார். 2015-ல் அந்த கட்​சி​யில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்​சியை (மஜக) […]

கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோயில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: இ.கம்யூ வலியுறுத்தல் | M. Veerapandian talks about temple guard murder issue

சென்னை: கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கோயில் காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் […]