புது கட்சித் தலைவர் பேட்டி கொடுக்க மறுப்பது ஏன்? | உள்குத்து உளவாளி | political gossips explained

விமான நிலையத்தில் செய்தியாளர்கள் துரத்தித் துரத்தி வந்தபோதும் திரும்பிப் பார்த்து நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசத் தயங்கிய புதுக் கட்சி தலைவரை தனியா பேட்டி காண்பதற்கு, சேனல், பத்திரிகை, யூ டியூப் என முப்பதுக்கும் […]

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் பணியிட மாற்றம் | Vedagiriswarar Temple Accountant Transferred

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் நகரில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரவு, செலவு கணக்குகள் குறித்து தணிக்கை நடைபெற்ற நிலையில், கோயிலின் கணக்கர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், […]

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் | Govt aided college teachers continue protest for 10 point demands

சென்னை: பணி மேம்​பாட்டு ஊதி​யம் உள்பட 10 அம்ச கோரிக்​கைகளை, அரசு உதவி​பெறும் கல்​லூரி​களின் ஆசிரியர்​கள் 3 நாள் தொடர் காத்​திருப்பு போராட்​டத்தை தொடங்​கினர். பல்​கலைக்​கழக ஆசிரியர் சங்​கம் (ஏயுடி) மற்​றும் மதுரை காம​ராஜர், […]

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் ஆஜர் | Tn Home Secretary appears in contempt of court case

சென்னை: நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் தமிழக உள்​துறை செயலர் தீரஜ்கு​மார் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​னார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர்​கள் தேர்​வாணை​யம் (டிஎன்​பிஎஸ்​சி) கடந்த 1998 முதல் 2002 வரை நடத்​திய தேர்​வு​களில் 53 […]

“பழம் நமக்குத்தான்” – அன்புமணி உற்சாகப் பேச்சு | Anbumani says pmk party is for us

“தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழம் சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது; அதை ஒன்றும் செய்ய முடியாது” என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் […]

தண்ணீர் மாநாட்டில் 18 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான் | Seeman introduce 18 candidates at water conference

தேர்தல் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருக்கும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 18 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்களை ஒரே […]

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம் | Appointment of officers to resolve teachers pay disputes

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களில் ஊதிய முரண்​பாடு​களை சரி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: பள்​ளிக்​கல்வி இயக்குநரகத்​தில் […]

தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 6 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் | 6 people appear for cbi investigation in Tvk stampede case

கரூர்: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 பேர் சிபிஐ அதி​காரி​கள் முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு ஆஜராகினர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்டத்தில் கட்சித் […]

பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம்: செல்வப்பெருந்தகை சந்தேகம் | BJP may indulge in fraud: selvaperunthagai

தமி​ழ​கத்​தில் நடை​பெறும் எஸ்​ஐஆர் பணி​யில் பாஜக தில்​லு​முல்​லுகளில் ஈடுபட வாய்ப்​புள்​ளது என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: சிறப்பு தீவிர வாக்​காளர் திருத்​தம் என்ற போர்​வை​யில் குடி​யுரிமைச் […]

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல் | Three members of the same family dies in collision with police vehicle issue

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள […]

நெய்யாறு அணை வழக்கு: கேரள அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders Kerala govt to respond in Neyyar Dam case

புதுடெல்லி: நெய்யாறு அணையிலிருந்து உரிய நீரை திறக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு நேற்று விசாரித்தது. கேரள அரசின் சார்பில் […]

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணைக்கு மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு மனு | Petition seeking 6 more months for investigate sathankulam father and son murder case

மதுரை: தூத்​துக்​குடி மாவட்​டம் சாத்​தான்​ குளத்​தைச் சேர்ந்​தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்​கள் சாத்​தான்​குளத்​தில் செல்​போன் கடை நடத்தி வந்​தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்​தில் ஊரடங்கு கட்​டுப்​பாட்டு […]