சென்னை: சென்னையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலியாக, பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் உடனடியாக புறக்காவல் நிலையங்களை அமைத்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் […]
Author: Daily News Tamil
மருத்துவமனைக்குள் புகுந்து கத்திக் குத்து! மூவர் பலி!
அருணாச்சலப் பிரதேசத்தில் கிழக்கு காமெங் மாவட்டத்தைச் சேர்ந்த நிகாம் சாங்பியா என்பவர் (45) மாவட்ட மருத்துவமனையில் இருந்த தனது மனைவி, மகளை சந்திக்க வியாழக்கிழமை (நவ. 14) சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கிருந்தவர்கள் மீது […]
ஜன.15-க்குள் வேட்டி, சேலை வழங்கும் பணிகள் நிறைவு: அமைச்சர் தகவல் | providing Dotti saree will be completed by Jan.15 – says Minister
ராணிப்பேட்டை: ஜனவரி 15-ம் தேதிக்குள் பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலை வழங்கும் பணிகள் முடிக்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 […]
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து சந்தேகப்படுவோரின் கவனத்துக்கு… ரவி சாஸ்திரி கூறியதென்ன?
விராட் கோலியின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதிலளித்துள்ளார். இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி கடந்த சில மாதங்களாக அனைத்து […]
“சிறு வணிகர்களின் கடை வாடகைக்கு 18% ஜிஎஸ்டி என்பது பாஜக அரசின் கொடூரத் தாக்குதல்” – மார்க்சிஸ்ட் | 18% GST on shop rent of small traders – K Balakrishnan condemned
சென்னை: “கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது சிறு வணிகர்களை முற்றாக சீரழித்து, இத்தொழிலில் […]
நாகை – இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தம்!
வானிலை காரணமாக நாகை – இலங்கை கப்பல் சேவை ஒரு மாதத்துக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் (சிவகங்கை) போக்குவரத்து கடந்த ஆக.16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. […]
“வேளாண் நிலங்களை டிஜிட்டலுக்கு மாற்றும் சர்வே பணியில் கல்லூரி மாணவர்கள்” – அரசுக்கு இபிஎஸ் கண்டனம் | College students in digitalization of agricultural land survey work – EPS Condemns
கிருஷ்ணகிரி: “மத்திய அரசு, வேளாண் நிலங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு, சர்வே செய்திட நிதியும் ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழக அரசோ வேளாண் கல்லூரி மாணவர்களை வைத்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. இப்பணியை மேற்கொண்ட […]
‘ஹே மின்னலே’ வைரலான சிவகார்த்திகேயன் – ஆர்த்தி!
நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த விடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அமரன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்தாண்டில் தென்னிந்தியளவில் பெரிய வசூலை அடைந்த படங்களில் அமரனும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. […]
கையில் ‘டேக்’ முதல் ‘மெட்டல் டிடெக்டர்’ வரை – மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிய அமைச்சர் | Metal detector test in tamil nadu government hospitals, Minister M. Subramanian explained
சென்னை: “சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 4 நிறங்களைக் கொண்ட கையில் கட்டிக்கொள்ளும் வகையில் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நடைமுறை படிப்படியாக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், […]
5 படங்களில் ரூ. 600 கோடி வசூலித்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமா வணிகம் பெரிதாக உயர்ந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அப்படம் அவருக்கு ஓரளவு வெற்றியைத் தர, தொடர்ந்து 3, மனம்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி […]
தமிழகம் முழுவதும் ஆறு, அணைகள் நீங்கலான நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அரசு பரிசீலனை? | Are water bodies to be handed over to local bodies? – Govt review due to lack of funds
மதுரை: பொதுப்பணித்துறையிடம் இருந்து ஆறுகள், அணைகளை தவிர மற்ற நீர்நிலைகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையில், நீர்நிலைகளை பராமரிக்க நிரந்தர நிதி ஆதாரம் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளிடம் […]
காவலர் வாகனத்தில் மது அருந்திய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!
சென்னையில் கைதியை சிறைக்கு அழைத்துச் சென்றபோது சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்கேஸ்வரன் காவலர் வாகனத்தில் மது அருந்திய விடியோ வெளியான நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை […]