அரியலூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக்கோரி அக்கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு, மத்திய அரசு ‘இசட்’ […]
Author: Daily News Tamil
கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு: கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைப்பு | Krishnagiri DMK Municipal Chairman’s confidence vote Glass of bus in which councillors arrived was broken
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி திமுக நகராட்சி தலைவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் நிலையில், கவுன்சிலர்கள் வந்த பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலரை கடத்தியதாக அக்கட்சியின் எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் […]
தமிழகம் முழுவதும் 14 வாரமாக நடைபெற்றுள்ள 523 சிறப்பு மருத்துவ முகாம்களில் 8.21 லட்சம் பேர் பயன் | 8.21 lakh people benefited from 523 special medical camps held across tn
சென்னை: தமிழகம் முழுவதும் 14 வாரமாக நடைபெற்றுள்ள 523 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்களில் 8.21 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ […]
எஸ்ஐஆர் மனு விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் காட்டம் | SIR row: Stalin slams ADMK for filing plea in SC
திருச்சி: “எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. கபட நாடகத்தை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. உண்மையான […]
அதிக மின் கட்டணம் வந்தால் முறையிடலாம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல் | eb officials inform you can appeal if receive high electricity bills
சென்னை: மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வந்தால் அதிகாரிகளிடம் முறையிடலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை கணக்கிட்டு மின் கட்டணத்தை வசூலிக்கிறது. மின்வாரியங்களின் நிதி நிலைமை சீராக […]
தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனை, கிளீனிக் மீது நடவடிக்கை எடுக்க முடிவு | Decision to take action against unlicensed hospitals and clinics in tn
சென்னை: தமிழகத்தில் பதிவு உரிமம் பெறாத மருத்துவமனைகள், கிளீனிக்குகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளீனிக்குகள், […]
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயதான தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்: உதயநிதி தொடங்கி வைக்கிறார் | Special program Scheme for 70 year old couples on behalf of the Hindu Religious Endowments Department
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். […]
சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு விருது | Award for Chennai Metropolitan Transport Corporation
சென்னை: சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரமாக சென்னை அறிவிக்கப்பட்டு மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற அர்பன் மொபிலிட்டி இந்தியா மாநாட்டில் நகர்ப்புற வீட்டு […]
மீனவர்களின் நலனுக்காக ‘தனி கார்ப்பரேஷன்’ அமைக்க வலியுறுத்தப்படும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் உறுதி | Sri Lanka Muslim Congress Party leader confirms that separate corporation will be established for welfare of fishermen
திருச்சி: இந்தியா – இலங்கை மீனவர்களின் நலனுக்காக ‘மீனவர் கார்ப்பரேஷன்’ அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார். இலங்கையில் இருந்து […]
கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு | Sukumaran elected as CITU state president at 16th convention held in Coimbatore
கோவை: கோவையில் நடந்த சிஐடியு தொழிற்சங்க மாநாட்டில் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச் செயலாளராக எஸ்.கண்ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு தொழிற்சங்கத்தின் 16-வது மாநில […]
எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | CM stalin questions about SIR
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் […]
புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் முடங்கிய ரூ. 23 கோடி: மின்சார பஸ்கள் பிற்பகலில் இருந்து இயக்கம் | Puducherry electric bus operating from this afternoon
புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மின்சார பஸ்கள் […]