கோயம்புத்தூரில் நடைபெற்ற 16-வது மாநாட்டில் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவராக ஜி.சுகுமாறன் தேர்வு | Sukumaran elected as CITU state president at 16th convention held in Coimbatore

கோவை: கோவை​யில் நடந்த சிஐடியு தொழிற்​சங்க மாநாட்​டில் மாநிலத் தலை​வ​ராக ஜி.சுகு​மாறன், பொதுச் செய​லா​ள​ராக எஸ்​.கண்​ணன் உட்பட 41 பேர் கொண்ட புதிய நிர்​வாகி​கள் குழு தேர்வு செய்​யப்​பட்​டது. சிஐடியு தொழிற்​சங்​கத்​தின் 16-வது மாநில […]

எஸ்ஐஆரை எதிர்க்க என்ன காரணம்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | CM stalin questions about SIR

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் உட்பட நிர்வாகிகள் […]

புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் முடங்கிய ரூ. 23 கோடி: மின்சார பஸ்கள் பிற்பகலில் இருந்து இயக்கம் | Puducherry electric bus operating from this afternoon

புதுச்சேரி: டிரைவர்களின் திடீர் ஸ்டிரைக்கால் தொடங்கிய பத்து நாட்களில் ரூ. 23 கோடிக்கு வாங்கிய மின்சார பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் மின்சார பஸ்கள் […]

”பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கி தலைகுனிய வேண்டாமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் கண்டனம் | EPS condemns Chief Minister Stalin over women’s safety

சென்னை: தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளட்தில், “தமிழ்நாடு, பெண்களுக்குப் […]

கொசு தொல்லை: நடவடிக்கை கோரி புதுச்சேரியில் கொசு வலை போர்த்தி நூதன போராட்டம் | Protest for Demand Solve Mosquito Issue at Puducherry

புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தி அதிமுக உரிமை மீட்புக் குழு சார்பில் கொசு வலையை போர்த்திக்கொண்டு முற்றுகை போராட்டம் நடந்தது. மழைக்காலம் தொடங்கியதன் காரணமாக புதுச்சேரி முழுவதும் கொசுக்கள் அதிக […]

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான திமுகவின் மனு மீது நவ.11-ம் தேதி விசாரணை | Supreme Court To Hear DMK Petition Challenging SIR On November 11

புதுடெல்லி: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்தை ரத்து செய்​யக் கோரிய திமுக​வின் மனுவை உச்ச நீதி​மன்​றம் நவம்​பர் 11-ம் தேதி விசா​ரிக்​கிறது. பிஹாரைத் தொடர்ந்​து, தமிழகம், புதுச்​சேரி, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட 12 […]

மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் ‘அன்புச்சோலை’ திட்டம்: திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் | CM will inaugurate anbu solai scheme in trichy

சென்னை: புதுக்​கோட்​டை, திருச்​சி​யில் 2 நாள் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளும் முதல்​வர் ஸ்டா​லின், மூத்த குடிமக்​களின் வாழ்வை மேம்​படுத்​தும் ‘அன்​புச்​சோலை’ திட்​டத்தை இன்று தொடங்​கு​கிறார். புதுக்​கோட்​டை, திருச்சி மாவட்டங்​களில் முதல்​வர் ஸ்டா​லின் 2 நாள் சுற்​றுப்​பயணம் […]

ஆன்லைனில் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்பும் புதிய வசதி அறிமுகம்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்  | New facility to fill SIR forms online

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் தொடர்​பான படிவங்​களை தேர்​தல் ஆணைய இணை​யதளத்​தில் நிரப்​பும் வசதி கொண்​டு​வரப்​பட்​டுள்​ள​தாக தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் […]

நவ. 15 வரை இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு | Chance of thundershowers until Nov 15

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்பு: வட தமிழகம் […]

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணி: 3,665 காலியிடங்களுக்கு போட்டித் தேர்வு  | Secondary Constable Job in Tamil Nadu Police Department

சென்னை: தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 3,665 காவலர் பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான எழுத்துத் தேர்​வில் 1.96 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். தமிழக காவல் துறை​யில் காலி​யாக உள்ள 2,837 இரண்​டாம் நிலை காவலர் […]

“முகம் சுளிக்க வைக்கும் பிக்பாஸ்” – தடை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் | Velmurugan protest against Bigg Boss 9

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மகளிர் அணியினர் பூந்தமல்லியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர் பண்பாடு மற்றும் குடும்ப அமைப்பைச் சீர்குலைக்கும் ‘பிக் பாஸ்’ […]

“ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை கொண்டவர்” – கோபியில் செங்கோட்டையன் பேட்டி | Jayalalithaa was forgiving – Sengottaiyan

ஈரோடு: ஜெயலலிதா மன்னிக்கும் தன்மை படைத்தவர். உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் […]