திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளநீரை தடுப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் […]
Author: Daily News Tamil
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை: சிபிஐ மீது விமர்சனம்
இதுகுறித்து உயிரிழந்த மருத்துவரின் தந்தை இன்று (டிச. 14) செய்தியாளர்களுடன் பேசியதாவது, “எங்கெல்லாம் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கு சென்று கலந்துகொள்வோம். இதுவே இப்போதிருக்கும் ஒரே வழி. சிபிஐ இதுவரை ஒரு குற்றப்பத்திரிகை கூட பதிவு […]
தேனியில் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தடுக்க போலீஸ் கண்காணிப்பு | Police protecting public from water places in Theni
போடி: கனமழையினால் மாவட்டத்தில் உள்ள பல நீராதாரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இப்பகுதிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. மேலும், போலீஸார் கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை […]
ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள்: மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல்
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் நாளை மறுநாள்(டிச. 16) தாக்கல் செய்யப்பட உள்ளது. ’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் […]
போக்குவரத்து நெரிசலில் திணறும் ஜிஎஸ்டி சாலை: நிரந்தர தீர்வு என்ன? | chrompet to tambaram heavy traffic issue in gst road in chennai
சென்னை தி.நகருக்கு அடுத்தபடியாக தென் சென்னையில் குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரையிலான ஜிஎஸ்டி சாலை, வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இச்சாலையில் கடந்த 15 […]
எஸ்கே – 25 படப்பிடிப்பு துவக்கம்!
சிவகார்த்திகேயன் – சுதா கொங்காரா படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 […]
தென்காசி மாவட்டத்தில் 3-வது நாளாக மழை நீடிப்பு: கடனாநதி அணையில் 260 மி.மீ. பதிவு | Rain continues for 3rd day in Tenkasi district: 260 mm recorded in Kadananadhi dam
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் (டிச.14) பரவலாக மழை நீடித்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனாநதி அணையில் 260 மி.மீ. மழை பதிவானது. 3வது நாளாக தொடரும் கனமழை: தென்காசி மாவட்டத்தில் கடந்த […]
அமித் ஷாவுக்கு கேஜரிவால் கடிதம்..! எதைப் பற்றி?
தில்லியில் மோசமடைந்துவரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து விவாதிக்க கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் […]
“மனதில் பட்டதைப் பேசிவிடும் பண்புக்குச் சொந்தக்காரர்” – ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | EVKS Elangovan Demise: CM MK Stalin Condolence
சென்னை: “ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரது மகனையும், மருத்துவர்களையும் தொடர்புகொண்டு, அவரது உடல்நலன் குறித்த தகவல்களை அவ்வப்போது அறிந்து வந்தேன். இந்நிலையில், இன்று காலை அவரது உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்ட […]
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு: சிவாஜி சமூகநலப்பேரவை இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் என்னுடன் […]
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை கேரளா கண்காணிப்பதா? – அன்புமணி சாடல் | Anbumani Ramadoss slams tn govt over Mullaperiyar Dam issue
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முல்லைப் பெரியாறு அணையின் […]
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவருக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலை காலமானார். அவரது […]