டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், […]
Author: Daily News Tamil
2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் – திருவண்ணாமலையில் ‘அரோகரா’ முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் | lighting of the Maha Deepam at the top of the Annamalai Hills
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள திருஅண்ணாமலை உச்சியில், பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் இன்று (டிச.13) மாலை மகா தீபம் ஏற்றப்பட்டன. ஞான தபோதனரை வாவென்றழைக்கும் திருவண்ணாமலையின் சிறப்பு என்பது […]
அல்லு அர்ஜுனுக்கு நடிகர் நானி ஆதரவு
பாலிவுட் நடிகர் வருண் தவானைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் நடிகர் நானியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சினிமா தொடர்புடையவற்றில் அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை […]
‘வலுவான போராட்டம்…’ – தமிழக அரசு ஊழியர்கள் எச்சரிக்கை | Tamil Nadu govt employees insist to fulfil the election promises
தூத்துக்குடி: தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக மவுனம் கலையாவிட்டால் அரசுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்துவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சங்கத்தின் 15-வது மாநில […]
நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன்!
கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று(டிச. 13) உத்தரவிட்டுள்ளது. ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடக […]
குறைந்த கட்டணம்… விரைவான பயணம்! – மக்களின் வரவேற்பை பெற்ற ‘பைக் டாக்சி’ திட்டம் | bike taxi scheme benefits and issues in chennai explained
சொந்தமாக ஒரு உணவகத்தை கூட நடத்தாத ஒரு நிறுவனத்தால் இன்று உணவு டெலிவரி செய்ய முடிகிறது. சொந்தமாக ஒரு தங்கும் விடுதி கூட வைத்திராத ஒரு நிறுவனத்தால், தேசிய அளவில் தங்கும் விடுதி முன்பதிவு […]
கொரோனா குமார் பட விவகாரம்: சிம்புவுக்கு பணத்தைத் திரும்ப அளிக்க உத்தரவு!
கொரோனா குமார் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனம் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து, சிம்பு செலுத்திய ரூ. 1 கோடியை, வட்டியுடன் அவருக்கு திருப்பி வழங்க சென்னை உயர் […]
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் டிச.16 – 18 மீண்டும் கனமழை வாய்ப்பு | Weather forecast: Widespread rain likely in Tamil Nadu for the next 6 days
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், தமிழகத்தில் டிசம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை மீண்டும் கனமழை வாய்ப்பு உள்ளது என்றும் […]
தில்லியில் ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தில்லியில் இன்று ஒரேநாளில் 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி […]
மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன் | Safety arrangements in hospitals should be checked and ensured: Mutharasan
சென்னை: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடந்த நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து […]
குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம்! தென்காசி மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுறுத்தல்
அதேபோல தென்காசி மாவட்டத்திலும் நேற்று முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் நேற்று முதலே அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மெயின் அருவியில் தடுப்புகள் […]
திண்டுக்கல்லில் விடிய விடிய கொட்டிய மழை: பழநியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் | Heavy rain slashes Dindigul: Houses in Palani surrounded by flood
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் வெள்ளிக்கிழமை (இன்று) காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பழநியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். […]