சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? – ராமதாஸ் கேள்வி | Why tn government hesitant to conduct caste wise census Ramadoss questions

கும்பகோணம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் என்று கும்பகோணத்தில் நடந்த சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். வன்னியர் சங்கம் சார்பில், சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாடு தாராசுரத்தில் […]

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜாரில் அமைக்கப்பட்ட மருந்தகத்தை தொடங்கிவைத்துப் […]

நியோமேக்ஸ் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு | Case seeking freezing of Neomax assets Court orders police to take action

நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சங்கச் செயலாளர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் […]

மோகன் பகான் சாதனை சாம்பியன்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக, டிமிட்ரி பெட்ரேடோஸ் (90+3’) கோலடித்தாா். […]

”2026 தேர்தலில் ரங்கசாமியே தே.ஜ. கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்”: புதுவை பேரவை தலைவர் உறுதி | puducherry Assembly Speaker Selvam press meet

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமியே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று […]

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், அதேநாள்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நன்றி

மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | Political party leaders condemn the arrest of fishermen

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் கடற்பரப்பில் […]

உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு நாள்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவைக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வருகிறாா். புது தில்லியிலிருந்து […]

பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி அழிப்பு: திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு | Railway police register case against DMK members over hindi controversy

பொள்ளாச்சி: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் பூசி அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு […]

மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழா: பிரதமா் மோடி

சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். மத்திய பிரதேச மாநிலம், சத்தா்பூரில் புற்றுநோய் மருத்துவமனையுடன் கூடிய […]

‘இந்தி திணிப்பை கண்டித்து பிப்.25-ல் கண்டன ஆர்ப்பாட்டம்’ – திமுக மாணவர் அணி அறிவிப்பு | DMK student wing announces Protest

சென்னை: ‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று, மாணவர் இயக்கங்களின் […]

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் […]