தென் மாவட்டங்களில் கனமழை: தென்காசி அருகே தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிப்பு | Heavy rains pound southern dostricts

தென்காசி: கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி […]

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.04 அடியிலிருந்து […]

கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு பயிற்சி | Training of Government Officers on Coastal Regulation Zone Rules

சென்னை: சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 13 december 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 13-12-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு […]

தமிழகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பின: அணைகளின் நீர் இருப்பு 82 சதவீதமாக அதிகரிப்பு | 4000 lakes filled in Tamil Nadu

தமிழகத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், 4 ஆயிரம் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. 2,926 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதம் வரை […]

15 நிமிடங்கள் முன்பு கூட வெற்றி சந்தேகம்: குகேஷ் ஆட்டம் பற்றி விஸ்வநாதன் ஆனந்த்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடைசி நேரம்வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். 14 சுற்றுகள் […]

வைக்கம் என்பது தொடர் வெற்றிகளுக்கான தொடக்கம்: பெரியார் நினைவகத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Vaikom is the beginning of a series of victories says CM stalin

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றதன் நூற்றாண்டு நிறைவையொட்டி, வைக்கத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.8.50 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலையில், தமிழக முதல்வர் […]

நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் மாதமான நவம்பரில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் மற்றும் உணவு அல்லாத […]

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் | A new low pressure area is forming on December 15th.

மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் […]

ரோஜா – 2 தொடர் அறிவிப்பு!

இந்த நிலையில், ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். […]

சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்: வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் பினராயி விஜயன் புகழாரம் | Pinarayi Vijayan praises Periyar

சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார். கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் […]

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இந்நிலையில், இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி பாஜவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இச்சட்டத்தை ஆதரித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற […]