சனாதன தர்மமும், ஆன்மீகமும்தான் பாரத நாட்டின் முக்கிய பலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி | Sanatana Dharma and spirituality are the main strengths of India says RN Ravi

சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க […]

திருவண்ணாமலையில் நாளை மகா தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச […]

முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளாவில் உற்சாக வரவேற்பு: வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார் | Chief Minister Stalin receives enthusiastic welcome in Kerala

சென்னை: வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 1924-ல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற கோயில் […]

இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு

இந்தியாவிலிருந்து ரூ.8,000 கோடி டாலர் (சுமார் ரூ.6.79 லட்சம் கோடி) மதிப்பிலான பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

27 மாவட்டங்களில் இன்று கனமழை; மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று: வானிலை மையம் சொல்வது என்ன? | Heavy rain in 27 districts today

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை […]

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: மோதிய காரை தேடும் போலீஸாா்

சென்னை ராமாபுரம் சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், சென்னை ராமாபுரத்தில் தங்கி அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் […]

​முல்​லை பெரி​யாறு பிரச்​சினைக்கு சுமுக தீர்வு: முதல்​வருக்கு ​ஓபிஎஸ்​, டிடி​வி ​தினகரன்​ வலி​யுறுத்​தல்​ | ops, ttv dhinakaran demands cm stalin to resolve mullai periyar dam

சென்​னை: கேரளா சென்​றுள்​ள ​முதல்​வர்​ ஸ்​டா​லின்​, அம்​மாநில ​முதல்​வர்​ பினரா​யி ​விஜயனை சந்​தித்​து ​முல்​லை பெரி​யாறு பிரச்​சினைக்​கு சு​முக தீர்​வு ​காண வேண்​டும்​ என்​று ​முன்​னாள்​ ​முதல்​வர்​ ஓ.பன்​னீர்​செல்​வ​ம்​, அம​முக பொதுச்​ செய​லா​ளர்​ டிடி​வி […]

பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு

பழவேற்காடு கோரைக்குப்பம் கடலோர பகுதியில் புதன்கிழமை மியான்மா் நாட்டு மூங்கில் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி வட்டம், கடலோர பகுதியான பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள கோரைக்குப்பம் […]

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை | Holiday for puducherry and karaikal

புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (டிச.12) புதுச்சேரி காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

புஷ்பா 2: நெரிசலில் பெண் பலி! தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு […]

நிரம்பிய அணைகள்: வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | flood warning for salem Vashista River people

சேலம்: கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆனைமடுவு, கரியகோயில் மனைகளில் இருந்து, உபரிநீர் திறக்கப்படும் என்பதால் வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அடுத்த புழுதிகுட்டையில், ஆனை […]

மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் இறக்குமதி செய்ய இனி அனுமதி பெற வேண்டும்!

இதையும் படிக்க: ஸ்விக்கி பங்கு 4 சதவிகிதத்திற்கும் மேலாக சரிவு! அதே வேளையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், 2025 ஆண்டிற்கான தடை செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப பொருட்களை இறக்குமதி செய்வதற்கான அறிவிப்பை அறிவித்தது. முன்னதாக […]