“ஸ்டாலின் மருமகனும், அதிகாரிகளும் அதானியை சந்தித்தனர்” – ஆதாரம் உள்ளதாக அண்ணாமலை தகவல் | mk stalin family member meet adani says bjp leader annamalai

சென்னை: “அதானியை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரும் சந்திக்கவில்லை என முதல்வர் அறிவித்தால், அவர்கள் சந்தித்ததற்கான ஆதாரங்களை வெளியிடுவேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக […]

மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டும்: சிரியாவின் இடைக்கால பிரதமர் அழைப்பு!

சிரியாவின் இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார். சிரியாவில் நெடுங்காலமாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அந்நாட்டின் அதிபா் பஷாா் அல்-அஸாதுக்கு எதிரான உள்நாட்டுப் போரில் கிளா்ச்சியாளா்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிரியா தலைநகா் டமாஸ்கஸை கிளா்ச்சிக் குழுக்கள் […]

“டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக மீது ஸ்டாலின் பழிசுமத்துகிறார்” – தம்பிதுரை எம்.பி காட்டம் | admk Thambi Durai slam mk stalin on madurai tungsten issue

புதுடெல்லி: தனது தவறுகளை மறைப்பதற்காக அதிமுக மீது முதல்வர் ஸ்டாலின் பழியை சுமத்துவதாக அதிமுக எம்.பி தம்பிதுரை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவையின் எம்பியுமான தம்பிதுரை வெளியிட்டுள்ள […]

உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்கள் பயன்!

பெண்கள் உதவி எண் மூலம் 81.64 லட்சம் பெண்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி

பைக் டாக்சி விவகாரத்தில் அரசு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் | Transport Department to investigate bike taxi rental – Minister Sivasankar

சென்னை: “வாடகை பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பைக் டாக்சிகளுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, போக்குவரத்து ஆணையரகத்தில் உரிமைக்குரல் உள்ளிட்ட சங்கங்கள் […]

ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!

மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கார்கே கூறுகையில், 1952 முதல் 67வது அரசியல் சாசன பிரிவின் கீழ் எந்த தீர்மானமும் […]

பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை | Bharathiar remembered on his 143rd birthday at Ettayapuram

கோவில்பட்டி: பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரதி அன்பர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாடல்களாலும் தனது கவிதைகளாலும் சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய […]

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணி: மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சவூதி அரேபிய அமைச்சகத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், சவூதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் மூன்றாண்டு பணி அனுபவத்துடன் […]

சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயற்சி: மண்டபம் முகாமை சேர்ந்த 4 பேர் கைது | 4 Sri Lankan Tamils arrested for attempting to cross illegally by boat

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற பெண் உள்பட 4 இலங்கை தமிழர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக […]

சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார் என அமைச்சர் சேகர்பாபு […]

திருவண்ணாமலை மகா தீபம் | பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர்பாபு | Tiruvannamalai Maha Deepam | Devotees are not allowed – Minister Sekar babu

சென்னை: திருவண்ணாமலையில் மகா தீப தினத்தன்று, மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பரணி தீபத்துக்கு மட்டும் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னையில் […]

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேர் கைது!

ஓடிசாவில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 8 பேரை வனத்துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டதிலுள்ள ராம்ஜோடி கிராமத்தை சேர்ந்த லகேந்திரா ககாராய், ராய்சிங் சிங்குந்தியா, ராம்தாஸ் தெஹுரி, துப்ராய் சிங்குந்தியா, புதூ கெராய் […]