கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை.யில் மாணவிகளுக்கு பட்டம் – ஆளுநர் ரவி வழங்கினார்! | Tamil Nadu Governor Ravi conferred degrees to students at Mother Teresa University!

கொடைக்கானல்: அன்னை தெரசா பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின்போது தமிழக ஆளுநர் ரவி மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (நவ.6) காலை நடைபெற்ற விழாவில் மாணவிகளுக்கு தமிழக […]

அரியலூரில் பாஜகவினர் கண்டன போராட்டம் – காவல்துறை தடுக்க முயன்றதால் வாக்குவாதம் | TN BJP Protest at Ariyalur: Argument with Police Officers

அரியலூர்: அரியலூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாஜக – காவல்துறை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரின் மைக்கை காவல் ஆய்வாளர் ஆஃப் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

நவ. 7ல் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு விழா – தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட பாஜக வேண்டுகோள் | People of Tamil Nadu should celebrate the 150th anniversary of Vande Mataram in a grand manner says BJP

சென்னை: நாளை நடைபெற உள்ள வந்தே மாதரம் தேச பக்திப் பாடலின் 150 வது ஆண்டு விழாவை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார். […]

பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி | anbumani condemns dmk govt over govt employees job promotion

சென்னை: பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறை […]

தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம்: குளறுபடிகளை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவு | Court orders to rectify irregularities for permanent recognition for private school buildings

சென்னை: தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு டிடிசிபி ஒப்புதலுடன் நிரந்தர தொடர் அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை 3 மாதங்களில் நிவர்த்தி செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்​பாக, அகில இந்​திய தனி​யார் […]

ஹூக்கா பார்கள் மீதான தடையை நீக்கக் கூடாது: ஜவாஹிருல்லா எம்எல்ஏ வலியுறுத்தல் | Jawahirullah MLA insists for ban on hookah bars should not be lifted

சென்னை: மனிதநேய மக்​கள் கட்சி தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா வெளி​யிட்ட அறிக்​கை: சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தின் சமீபத்​திய தீர்ப்​பு​களில் பார் உரிமை​யாளர்​கள் தாங்​கள் விற்​பனை செய்​வது புகை​யிலை அல்​லது நிக்​கோடின் சேர்க்​காத மூலிகை ஹூக்கா என்​பதை நிரூபிக்க […]

திருச்சி, சேலம் உட்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 9 districts including Trichy and Salem today

சென்னை: ​திருச்​சி, சேலம் உள்​ளிட்ட 9 மாவட்​டங்​களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக உள் பகு​தி​களின்​மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி […]

தமிழக அரசியலில் சில வாரங்களில் பெரிய மாற்றம் – அன்புமணி நம்பிக்கை | Anbumani says big change in tn politics in few weeks

தமிழக அரசியலில் அடுத்த சில வாரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடி பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி […]

அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்: செங்கோட்டையன் தகவல் | Sengottaiyan says aiadmk executives are in touch with me

கோவை: அ​தி​முக நிர்​வாகி​கள் என்​னுடன் தொடர்​பில் உள்​ளனர். அவர்​களது பெயர்​களை வெளிப்​படுத்​தி​னால் பாதிக்​கப்​படு​வார்​கள் என்று முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இரட்டை இலை சின்​னம் […]

பாமக எம்எல்ஏ அருள் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் கைது | anbumani supporters arrested for attack on supporters of Pmk mla arul

சேலம்: சேலம் அருகே பாமக எம்​எல்ஏ அருள் ஆதர​வாளர்​கள் மீது தாக்​குதல் நடத்​திய சம்​பவத்​தில், அன்​புமணி ஆதர​வாளர்​கள் 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சேலம் அருகே வாழப்​பாடி வடு​கநத்​தம்​பட்​டியைச் சேர்ந்த ராம​தாஸ் ஆதர​வாளர் சத்​ய​ராஜின் […]

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு | TASMAC Managing Director, Manager ordered to appear for failing to comply with court order

மதுரை: திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர், தங்​களுக்கு சொந்​த​மான இடத்தை அரசு கையகப்​படுத்​தி​யதற்​கான இழப்​பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்​கில் ரூ.4,37,42,783 இழப்​பீடு வழங்​கு​மாறு மாவட்ட நீதி​மன்​றம் […]

விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் | TVK Special General Committee decides to contest 2026 elections under Vijay leadership

சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]