நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத டாஸ்மாக் மேலாண் இயக்குநர், மேலாளர் ஆஜராக உத்தரவு | TASMAC Managing Director, Manager ordered to appear for failing to comply with court order

மதுரை: திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த முத்​து, கல்​யாணி, சிவ​சாமி, காளி​முத்து உள்​ளிட்ட 30 பேர், தங்​களுக்கு சொந்​த​மான இடத்தை அரசு கையகப்​படுத்​தி​யதற்​கான இழப்​பீட்டு தொகை கேட்டு தொடர்ந்த வழக்​கில் ரூ.4,37,42,783 இழப்​பீடு வழங்​கு​மாறு மாவட்ட நீதி​மன்​றம் […]

விஜய்க்கு கூட்டணி அதிகாரம் முதல் திமுகவுக்கு கண்டனம் வரை – தவெக சிறப்பு பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் | TVK Special General Committee decides to contest 2026 elections under Vijay leadership

சென்னை: விஜய் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது எனவும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தை அவருக்கு வழங்குவது எனவும் தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு – சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் | alliance led by tvk vijay cm candidate general body meeting decision

சென்னை: தமிழகத்​தில் தவெக தலை​மை​யில்​தான் கூட்​டணி அமைக்​கப்​படும். விஜய்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று கட்​சி​யின் சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரத்​தில் நேற்று நடை​பெற்ற தவெக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் […]

பொதுத் துறை அறிவிப்புகளை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: அலுவலர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | cm stalin advised officers to implemen announcements in swift phase

சென்னை: பொதுத் துறை, சுற்​றுச்​சூழல் மற்​றும் வனத்​துறை அறி​விப்​பு​கள் அனைத்​தை​யும் துரித​மாக முடித்​து, மக்​களின் பயன்​பாட்​டுக்கு விரை​வில் கொண்​டுவர வேண்​டும் என்று அதி​காரி​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார். தலை​மைச்​செயல​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் நேற்​று, பொது […]

இலங்கை தமிழர்களுக்கு வாக்குரிமை: ராமதாஸ் | ramadoss seeks vote right for sri lankan tamils

சென்னை: தமிழகத்​தில் ஈழத்​தமிழர்​களுக்கு வாக்​குரிமை அளிக்க மத்​திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: இலங்​கையில் 1983-ம் ஆண்டு […]

கல்லூரி மாணவருக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை | laptops for college students by december deputy cm discussion

சென்னை: அரசு கல்​லூரிமாணவ-​மாணவி​களுக்கு டிசம்​பர் மாதம் மடிக்​கணினி விநி​யோகிக்​கப்பட உள்​ளது. இதுதொடர்​பாக துணை முதல்​வர் உதயநிதி தலை​மை​யில் நேற்று ஆலோ​சனை நடை​பெற்​றது. இதில் அமைச்​சர்கள் கோவி.செழியன், தங்​கம் தென்​னரசு, பிடிஆர் பழனிவேல் தியாக​ராஜன் மற்​றும் […]

2026-க்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என தேர்வாணைய தலைவர் தகவல் | 2026 tnpsc exam schedule to release very soon

சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்​டுக்கான தேர்வு அட்​ட​வணை விரை​வில் வெளி​யிடப்​படும் என்று அதன் தலை​வர் எஸ்​.கே.பிர​பாகர் தெரி​வித்​தார். தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்​கான அலு​வலர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் டிஎன்​பிஎஸ்​சி வாயி​லாக தேர்வு செய்​யப்​ படு​கின்​றனர். […]

மினி பேருந்து திட்டத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு | court denies to ban mini bus scheme

சென்னை: தமிழக அரசின் விரி​வான மினி பேருந்து திட்​டத்​துக்கு தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், 1,350 தனி​யார் பேருந்​துகளுக்கு வழங்​கப்​பட்ட உரிமம் இந்த மேல்​ முறை​யீட்டு வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்​டுப்​பட்​டது என உத்​தர​விட்​டுள்​ளனர். […]

“ஜாய் கிறிஸில்டாவின் மிரட்டலின் பேரிலேயே திருமணம் நடந்தது” – மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatty Rangaraj statement over joy crizildaa complaint

சென்னை: ஜாய் கிரிஸில்டாவுடனான திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஜாய்யை தன்னிச்சையாக […]

தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகை: பாதுகாப்பு பணியில் 1,200 போலீஸார் | Tamil Nadu Governor visits Kodaikanal

திண்டுக்கல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (நவ.5) மாலை கொடைக்கானல் வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை […]

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இபிஎஸ் வழங்கிய ஆலோசனைகள் என்ன? | AIADMK District Secretaries Meeting What were the suggestions given by EPS

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், சட்டப்பேரவை தேர்தல் வியூகம் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு | Madras High Court refuses to stay Tamil Nadu government’s new minibus scheme

சென்னை: தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் […]