சென்னை: திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (நவ.30) மதியம் 1 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் […]
Author: Daily News Tamil
ராணிப்பேட்டை: இறைச்சியை வாங்க குவிந்த பொதுமக்கள்
மேலும் இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது ஃபென்ஜால்புயலின் தாக்கத்தினால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் தான் […]
சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி | Rain Water Enters Govt Hospitals: Mothers, Children, Patients Suffer in chennai
சென்னை: சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் […]
புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!
20 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் அதிகபட்சமாக 460 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் […]
ஃபெஞ்சல் புயலால் வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி – 12 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிப்பு | Cyclone Fengal updates and Flood situation in Puducherry rain explained
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கிறது. மின் இணைப்பு 12 மணி நேரமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேவேளையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் […]
மயிலத்தில் 500 மி.மீ மழைப்பொழிவு… 3 மணி நேரமாக நகராமல் நிற்கும் புயல்!
இந்த புயல் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுகுறையக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 3 இடங்களில் […]
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரம்; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: பாமக, அமமுக விமர்சனம் | pmk, ammk condemns dmk govt
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புமணி: மதுரை […]
இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 01.12.24 மேஷம்: இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். […]
ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுகிறார்: விழாவை புறக்கணித்தார் திருமாவளவன் | Vijay releases Ambedkar book
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக தலைவர் திருமாவளவன் புறக்கணித்துள்ளார். வார இதழ் மற்றும் விசிக துணை பொதுச்செயலாளர் […]
வங்கதேசத்தில் மேலும் 2 ஹிந்து துறவிகள் கைது!
வங்கதேசத்தில் மேலும் 2 ஹிந்து துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்கான் அமைப்பின் கொல்கத்தா கிளை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும், ஹிந்து ஆன்மிக தலைவருமான சின்மய் கிருஷ்ண தாஸ், தேச விரோத […]
நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் முர்மு | President Murmu returns to Delhi
உதகை: நீலகிரி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்பினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக […]
கரையைக் கடந்தது ஃபென்ஜால் புயல்!
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்று, கனமழையுடன் உலுக்கிய ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக […]