வார விடுமுறை நாளில் உதகையில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்

உதகை: உலகப் புகழ்பெற்ற உதகையில் வார விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகுகளில் பயணித்து மகிழ்ந்தனா். நீலகிரி மாவட்டம் […]

பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல் | Famous writer Indira Soundarajan passes away – CM Stalins condolence

மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத்தெரு […]

கேப்டன் பொறுப்பு பும்ராவுக்கு கடினமாக இருக்கும்: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ராவுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் […]

விருதுநகருக்கு புதிய அணை, சிப்காட் உள்பட ரூ.603 கோடியில் திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | Chief Minister Stalins announcement of Rs 603 crore projects including a new dam for Virudhunagar

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்துக்கு புதிய அணை, 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் உள்பட் ரூ.603 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

ஒரே நாளில் 4 கோடி பார்வைகளைக் கடந்த கேம் சேஞ்சர் டீசர்!

கேம் சேஞ்சர் திரைப்படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில், 4 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தில் ராஜு […]

‘முதல்வரிடம் முதல் நாள் கோரிக்கை, மறு நாள் அறிவிப்பு…’ – பட்டாசு தொழிலாளர்கள் நெகிழ்ச்சி | Firecracker workers resilience because of the cm stalin announcement

விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக்கு நேற்று ஆய்வு சென்ற முதல்வரிடம், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற பட்டாசு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைக்கு, இன்று நடந்த […]

பார்டர் – கவாஸ்கர் தொடரில் தோற்றால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படுவாரா?

பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் […]

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகில் சென்ற 9 அகதிகள் கைது | 9 refugees who illegally traveled by boat from Tamil Nadu to Sri Lanka arrested

ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக படகில் சென்ற குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 9 அகதிகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக […]

நாம் ஒன்றிணைந்தால் பாதுகாப்பாக இருப்போம்: பிரதமர் மோடி

நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் பாதுகாப்பாக இருப்போம் என ஓபிசி பிரிவினரை எச்சரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 10) தெரிவித்தார். பிற்படுத்தப்பட்டோர், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையாக இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் […]

தமிழக மீனவர்கள் 23 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை | TM fishermen arrested by Sri Lanka Navy 

ராமேசுவரம்: தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மூவாயிரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை […]

ரஷிய தலைநகர் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்

டிரோன் தாக்குதல்களில் மாஸ்கோவில் 2 வீடுகள் தீக்கிரையாகியத்தாகவும், 52 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்கோ மண்டலத்தில் செயல்படும் 3 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மாஸ்கோவை தவிர்த்து, […]

2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்: ராமதாஸ் | Ramadoss condemned that Chief Minister Stalin did not want to implement the old pension scheme in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனம் வரவில்லை என்றும் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் […]