சூப்பரான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்; செவ்வாழை பணியாரம்! குதிகால் வலியைப் போக்கும்! இதோ ரெசிபி!

செவ்வாழையில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். 100 கிராம் செவ்வாழையில் 89 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட் 22.84 கிராம், நார்ச்சத்துக்கள் 2.6 கிராம், புரதம் 1.09 கிராம், கொழுப்பு 0.33 கிராம், பொட்டாசியம் 358 மில்லி […]

நீதிமன்ற வாக்குமூலங்களில் சாட்சிகளின் சாதி, மதம் குறிப்பிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு | Adjournment of case seeking ban on mention of caste, religion of witnesses in court affidavits

மதுரை: விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலங்களில் சாட்சிகளின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிட தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. மதுரை உலக நேரியைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு, […]

தேசிய பங்குச் சந்தையின் லாபம் 57% உயர்வு!

புதுதில்லி: தேசிய பங்குச் சந்தையில், செப்டம்பர் மாத காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 57% அதிகரித்து ரூ.3,137 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் தேசிய பங்குச் சந்தை […]

விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து | Flyover removal work near Trichy Junction railway station

விழுப்புரம்: திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் […]

2025 ஜனவரி முதல் முதல்வர் மருந்தகம்: தமிழக அரசு

முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினவிழா […]

போலியான போக்சோ புகார் அளித்த பெண் மீது வழக்குப் பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு | Fake POCSO Complaint Against Neighbor – HC Madurai Bench Order Against Woman

மதுரை: கூடா நட்புறவு வெளியே தெரியாமல் இருக்க, மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியவும், சிறுமிக்கு வழங்கப்பட்ட ரூ.2 […]

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: வெளியுறவு அமைச்சகம் கண்டனம்

கனடாவில் ஹிந்துகள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குள்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் […]

டிசம்பர் முதல் வாரத்தில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு | The Tamil Nadu Legislative Assembly meets in the first week of December

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. வழக்கமாக ஜனவரி மாதம் […]

ரூ. 500 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் சூர்யா?

சூர்யா நடிக்கும் பாலிவுட் படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மொழி ரசிகர்களிடமும் படத்தைச் […]

உச்சிப்புளி ரயில்வே கேட் திடீர் பழுது: ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு | Sudden repair of Uchipulli railway gate caused traffic disruption on Rameswaram-Madurai National Highway for 7.30 hrs

ராமேசுவரம்: ராமேசுவரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி ரயில்வே கேட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் […]

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உதவ தமிழ், ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டும் போதாதா? இந்தி தெரிந்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? தமிழ்நாட்டில் இந்தி தெரிந்த பெண்கள் மட்டும்தான் வந்து வாழ்கிறார்களா? இதர மொழி பேசும் பெண்கள் […]

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: மக்கள் அச்சமடைய வேண்டாம்- உதகை ஆட்சியர் | Prepare to Face Northeast Monsoon: People should Not Panic- Ooty Collector

உதகை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வடகிழக்கு […]