கோவை: “தீபாவளி தினத்தன்று ரூ.890 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதே திமுக அரசின் சாதனை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: […]
Author: Daily News Tamil
‘முதலில் நாம் மனிதர்கள்’ – அழுகையை விமர்ச்சித்தவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி | Minister Anbil Mahesh responds to those who criticized the cry
மதுரை: ‘கல்லை கடவுளாக்க தெரிந்தவனுக்கு மனிதனாக மாறத் தெரியவில்லை, முதலில் நாம் மனிதர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்’ என்று கரூரில் அழுததை விமர்ச்சித்தவர்களுக்கு மதுரையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை […]
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு | Accumulation of assets case against Minister Durai Murugan HC orders police
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை வேலூர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த […]
சோனி, எக்கோ ரெக்கார்டிங், ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு | Ilayaraja files petition in High Court against Sony, Echo Recording, Oriental Records
சென்னை: சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த […]
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களை மேற்கொள்ளலாம்: ஐகோர்ட் அனுமதி | High Court orders rainwater harvesting project on land acquired from Guindy Race Club
சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலத்தில் மழை நீரை சேமிப்பதற்கான குளங்களை அமைக்கும் திட்டம் உட்பட அனைத்து திட்டங்களையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை […]
சாத்தூர் அருகே உடைந்த வைப்பாறு தரைப்பாலத்தை சரி செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம் | Sattur: Villagers Protest Demanding Repair Broken Vaiparu Flyover
சாத்தூர்: சாத்தூர் அருகே வைப்பாறு தரைப்பாலம் உடைந்து முற்றிலுமாக சேதமடைந்ததால் பாலத்தை உடனடியாக சரி செய்யக்கோரி ஆற்றில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தூர் அருகே உள்ள இரவார்பட்டி- அச்சங்குளம் இடையே வைப்பாறு ஓடுகிறது. […]
சொத்து வரி செலுத்தாததால் நடவடிக்கை: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் தகுதியிழப்பு | Alankulam Town Panchayat Chairman disqualified for non-payment of property tax
தென்காசி: ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாததால் வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் […]
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசின் காலதாமதமே காரணம்: தஞ்சையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் | TN Minister for Food and Civil Supplies slams central government for delay in paddy procurement
தஞ்சாவூர்: “விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம்.” என தமிழக […]
புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: 11.84 செமீ பதிவு – இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளம்! | Heavy rains in Puducherry, 11.84 cm recorded
புதுச்சேரி: விடிய விடிய பெய்த கனமழையால் புதுச்சேரியில் 11.84 செமீ மழை அளவு பதிவானது. மழை நின்றும் நகரின் முக்கியமான இந்திராகாந்தி சதுக்கத்தில் வடியாத வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்தனர். புதுவையில் கடந்த 16-ம் தேதி […]
‘டெல்டா விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி’ – தஞ்சையில் கள ஆய்வு செய்த இபிஎஸ் ஆதங்கம் | tearful Diwali for farmers in Delta EPS conducted a field survey in Thanjavur
தஞ்சாவூர்: டெல்டாவில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு இந்தாண்டு கண்ணீர் தீபாவளியாக இருந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை […]
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஆய்வு | Deputy Chief Minister Udhayanidhi Stalin conducted a surprise inspection early this morning
சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாலையில் துணை முதல்வர் […]
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம்: தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு | Daily power demand drops to 11000 MW
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தினசரி மின் தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. கோடைகாலத்தில் […]