மதுரை: நடிகா் விஜய் தனது கட்சியின் மாநாட்டில் தவெக ஆட்சி அமைத்தால் மதுரையில் கிளை தலைமைச்செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அரசியலுக்கு தலைநகரம் மதுரை […]
Author: Daily News Tamil
மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை: பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்வு | Heavy rains in Mettupalayam area
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடந்த சில […]
திமுக கொடிக்கம்பம் ஊன்றும் போது மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி
அப்போது, அங்கிருந்த மின்கம்பம் அருகில் இரும்புக் குழாயில் திமுக கட்சிக் கொடியைக் கட்டி, நடுவதற்கு முயன்றபோது கொடிக் கம்பம் மின்சார கம்பியில் உரசியதால் நாகராஜன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். […]
கேரள ரயில் விபத்தில் இறந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Rs.3 lakh each to the families 4 killed in Kerala Train Accident CM Stalin orders
சென்னை: கேரளாவில் ரயில் பாதை சுத்தம் செய்யும் பணியின் போது, ரயில் மோதி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து […]
மோசமான பழக்கத்தை கைவிட்ட நடிகர் ஷாருக் கான்!
59வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகரான இருக்கும் ஷாருக் கான் நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மனைவி கெளரி கான், மகள் சுஹானா கான் […]
புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க விஜய் திட்டம்? | It is reported that Vijay is planning to start a new TV channel
சென்னை: புதிதாக தொலைக்காட்சி சேனல் தொடங்க நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், அரசியல் களத்தில் இறங்கியிருக்கிறார். அவரது முதல் அரசியல் […]
இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி; மனம் திறந்த நியூசி. கேப்டன்!
மனம் திறந்த நியூசிலாந்து கேப்டன் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் கிடைத்த இந்த வரலாற்று வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேசியுள்ளார். இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த […]
2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: இபிஎஸ் | AIADMK General Secretary EPS press meet in salem
மேட்டூர்: 2026 சட்டப்பேரவை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும், தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சியை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை […]
ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: 11 பேர் காயம்
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிளே மார்க்கெட் அருகே உள்ள சிஆர்பிஎஃப் பதுங்கு குழியை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி ஞாயிற்றுக்கிழமை […]
தாம்பரம் | பைக் ஓட்டியபடி போட்டோ ஷூட் செய்த கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு | Road Accident near Tambaram
Last Updated : 03 Nov, 2024 03:09 PM Published : 03 Nov 2024 03:09 PM Last Updated : 03 Nov 2024 03:09 PM உயிரிழந்த டெல்லி […]
மாதவனின் ‘அதிர்ஷ்டசாலி’ பட ஃபர்ஸ்ட் லுக்
மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அதிர்ஷ்டசாலி’. இதில் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா […]
நீட் தேர்வு விலக்கு முதல் மது ஒழிப்பு வரை: தவெக செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றம் | Tamilaga Vettri Kazhagam Passing of 26 resolutions in the Executive Committee meeting
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நீட் தேர்வு முதல் மது ஒழிப்பு வரை பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழக வெற்றிக் கழகத்தின் […]