சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு ஞாயிறு […]
Author: Daily News Tamil
வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Weather Forecast : Heavy rain is likely in 19 districts of Tamil Nadu tomorrow
சென்னை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.2) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, […]
இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா – சீனா படை விலக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாட்டு வீரர்களின் ரோந்துப் பணிகள் தொடங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியை […]
“திமுக அரசால் தனது பொலிவை இழந்து நிற்கிறது தமிழகம்”- அண்ணாமலை | BJP Leader Annamalai greetings for Tamil Nadu Day
சென்னை: “குமரி முதல் சென்னை வரை தமிழ் மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பெருமை மிகுந்த தினமான இன்று, தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும், கையாலாகாத திமுக அரசால் […]
சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்! ரெய்னா சூசகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறுவது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் அளித்துள்ளார். ஐபிஎல் 2025 தொடருக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் […]
“திராவிடம் என்ற காலாவதி தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம்” – ராமதாஸ் | We are losing our rights by talking about the outdated philosophy of Dravidianism – Ramadoss
சென்னை: “நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன், மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த […]
எம்புரான் வெளியீட்டுத் தேதி!
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்காக […]
வெள்ளோடு பறவைகள் சரணாலயப் பகுதியில் பறவைகளுக்காக பட்டாசைத் தவிர்க்கும் கிராம மக்கள் | Villages around Vellode bird sanctuary celebrate cracker free Deepavali
ஈரோடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பறவைகளை அச்சப்படுத்தும் வகையிலான ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிர்த்து, இந்த ஆண்டும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த […]
தமிழ்நாட்டை காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள்: முதல்வர்
இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1. தமிழர் வாழும், […]
ஈரோடு ஜவுளிக்கடைகளில் அதிகாலையில் குவிந்த பொதுமக்கள்: அதிரடி தள்ளுபடி விற்பனையால் உற்சாகம் | Special discount at Erode textile shops: People throng streets
ஈரோடு: ஈரோடு ஜவுளிக்கடைகளில் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியில், ஜவுளி வகைகளை வாங்க, இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால், கடைவீதி களைகட்டி காணப்பட்டது. தென் இந்திய அளவில் ஜவுளி விற்பனைக்கு புகழ் […]
தீபாவளி: சென்னை, தில்லி, மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம்!
நாடு முழுவதும் நேற்று(அக். 31) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கடந்த சில நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்பட்ட வந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது. நன்றி
மாநகராட்சியின் 9 விளையாட்டு திடல்களை தனியார் பராமரிக்கும் தீர்மானம் ரத்து | Cancellation of the decision to maintain 9 playgrounds privately
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செயற்கை புல்தரை அமைக்கப்பட்ட 9 விளையாட்டுத் திடல்களை தனியார் பராமரிக்க அனுமதிக்கும் மன்ற தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி வசம் உள்ளசெயற்கை புல்தரை அமைக்கப்பட்ட […]