சென்னை: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: […]
Author: Daily News Tamil
தமிழக நிதியமைச்சர் கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்ததுடன் முதல்வருக்கு அண்ணாமலை 6 கேள்விகள் | annamalai question to cm and answer to minister
சென்னை: மத்திய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேட்ட 10 வினாக்களுக்கு பதிலளித்த அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு 6 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-24-ம் ஆண்டு […]
“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது | dmk booth committee meeting
மாமல்லபுரத்தில், தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் […]
தமிழக பாஜகவில் 234 தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் | Election in-charges appointed for all 234 constituencies in TN BJP
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் […]
தமிழகத்தில் புதிதாக 26 இடங்களில் ‘தோழி’ விடுதிகள் | thozhi hostels in 26 places for working women of tamil nadu
தூத்துக்குடி: தமிழகத்தில் 26 இடங்களில் மகளிருக்கான ‘தோழி’ தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாக சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: புதுமைப் பெண் […]
‘தாமரை’ வசம் ‘தமிழ்த் தேசிய தலைவி’? – உள்குத்து உளவாளி | Political gossips
மேடைக்கு மேடை தமிழ்த் தேசியம் பேசி வந்த தலைவி, சில மாதங்களுக்கு முன்னதாக சொந்தக் கட்சி மீதான சோகங்களைச் சொல்லிவிட்டு அந்தக் கட்சியைவிட்டு விலகினார். அடுத்ததாக அவர், தேனாம்பேட்டை கட்சிக்கு தேர்வடம் பிடிக்கலாம் அதற்கான […]
‘என் படத்தைப் போடவேண்டாம்..!’ – புதுவை ஆளுநரின் முடிவுக்கு புது அர்த்தம் | puducherry governor says not to use his image in banners
புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன், “என்னுடைய படத்தைப் போடவேண்டாம்” என்று சொல்லி புதுமைப் புரட்சி செய்திருக்கிறார். யூனியன் பிரதேசமாக இருப்பதால் புதுச்சேரி அமைச்சரவை எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவது மிக […]
‘சீட்டை வாங்கிக் கொண்டு தான் விருதுநகருக்கு வருவேன்!’ – ராஜேந்திர பாலாஜியை மிரட்டும் பாண்டியராஜன் சபதம் | Rajendra Balaji vs Pandiarajan
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரிசையாக முட்டுக்கட்டைகளை எடுத்து வீசினாலும், ‘‘அதையெல்லாம் தகர்த்து விருதுநகர் சீட்டை வாங்கிக் கொண்டு தான் ஊருக்கு வருவேன்” என சபதமாகவே சொல்லிக் கொண்டிருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். […]
தென்றல் வந்து தீண்டும் போது… – கனிமொழியை ‘கரைய’ வைத்த பாட்டரங்கம் | dmk women wing meeting
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் சென்னையில் நடந்த, மகளிரணி மாநில நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சியானது கலந்துரையாடலில் ஆரம்பித்து ‘பாட்டரங்கமாக’ முடிந்துள்ளது. பிங்க் கலர் சேலை அணிந்து மகளிரணியினர் பங்கேற்ற இந்த ‘பாட்டரங்க’ […]
“கூடுதல் தொகுதிகள் வேண்டும்; கூட்டணியில் சேதம் ஏற்பட்டால் அது திமுகவுக்கே பலவீனம்” – பெ.சண்முகம் நேர்காணல் | CPIM Shanmugam interview on tamil nadu election 2026
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பின், முதல் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கிறார் பெ.சண்முகம். அரசியல் கள நிகழ்வுகள், திமுகவுடனான கூட்டணி, தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ‘இந்து […]
டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் பணியில் தொய்வு: நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனை | Farmers in Delta districts are suffering due to delays
தஞ்சாவூர்: தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 80 சதவீதம் அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள வயல்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. […]
அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல் துல்லியமாக கிடைக்கிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | More satellites launched, more accurate weather information available: ISRO
திருநெல்வேலி: அதிக செயற்கைகோள்களை அனுப்பி உள்ளதால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே பெற முடிகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் நாராயணன் கூறினார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் […]