அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்: தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து | TN Governor, political party leaders extend Diwali greetings

சென்னை: கோலாகல​மாக கொண்​டாடப்​படும் தீபாவளி திரு​நாளில், அனை​வரது வாழ்​விலும் துன்​பங்​கள் நீங்கி இன்​பங்​கள் பெரு​கட்​டும் என ஆளுநர், அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி: இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை […]

அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை | Electricity Board warns public about downed power lines

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், […]

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட அன்புமணி எதிர்ப்பு | Anbumani opposes closing of Thiruverkadu Primary Health Center

சென்னை: ​திரு​வேற்​காடு ஆரம்ப சுகா​தார நிலை​யத்தை மூடுவதற்கு பாமக தலை​வர் அன்​புமணி எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்​னையை அடுத்த திரு​வேற்​காடு காடு​வெட்டி பகு​தி​யில் 60 ஆண்​டு​களுக்​கும் […]

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம் | 39 Dental Assistants to be appointed soon by Medical Staff Selection Board

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் […]

மெட்ரோ சேவைக்கு பயணிகள் 5-க்கு 4.3 மதிப்பெண் வழங்கல்: கம்யூனிட்டி ஆஃப் மெட்ரோஸ் ஆய்வில் தகவல் | passengers gave for metro service a score of 4.3 out of 5

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவை​களுக்​கான ஒட்​டு மொத்த பயணி​களின் திருப்தி மதிப்​பெண் 5-க்கு 4.3 ஆக இருப்பதாக ‘கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ்’ ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. கம்​யூனிட்டி ஆஃப் மெட்​ரோஸ் (Community of Metros) […]

“தேனி வெள்ளம்… திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனித பேரிடர்” – நயினார் நாகேந்திரன் சாடல் | Nainar Nagendran says floods in theni are human disaster created by dmk govt

சென்னை: தேனியில் ஏற்பட்ட வெள்ளம் திமுக அரசால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிடர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது: எழில் […]

தரமற்ற உணவு புகாருக்கு வாட்ஸ்-அப் எண் அறிவிப்பு | WhatsApp number announced for complaints about substandard food

சென்னை: தீ​பாவளிக்கு தரமில்​லாத உணவுப் பொருட்களை விற்​றால் புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண்ணை தமிழக உணவு பாது​காப்​புத் துறை அறி​வித்​துள்​ளது. தீபாவளி உள்​ளிட்ட பண்​டிகைக் காலங்களில் இனிப்​பு, கார வகைகளை தயாரித்து விற்​பனை செய்​யும் […]

கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுகவுக்கு ஏன் அவ்வளவு வேகம்? – இந்து முன்னணி கேள்வி | Hindu Munnani questions why is dmk so quick to seize temple properties

சென்னை: கோ​யில் சொத்​துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்​டு​கிறது என்று இந்து முன்​னணி கேள்வி எழுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: கோயிலுக்​குச் […]

ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்க அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை | Anna University Syndicate recommends rejecting Governor order

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்​னாள் துணைவேந்​தர் ஆர்​.வேல் ​ராஜ் மீது எடுக்​கப்​பட்ட சஸ்பெண்ட் நடவடிக்​கையை ரத்​து செய்து ஆளுநர் பிறப்​பித்த உத்​தரவை நிராகரிக்க பல்​கலைக்​கழக சிண்​டிகேட் பரிந்​துரை செய்​துள்​ள​து. அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​த​ராக பேராசிரியர் […]

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை | Central govt action for number of notaries increases in 4 states including tn

சென்னை: தமிழகம், குஜ​ராத் உள்​ளிட்ட 4 மாநிலங்​களில் நோட்​டரி வழக்​கறிஞர்​களின் எண்​ணிக்​கையை மத்​திய அரசு அதி​கரித்துள்​ளது. இதுதொடர்​பாக சென்​னை​யில் உள்ள மத்​திய அரசின் பத்​திரிகை தகவல் அலு​வல​கம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்திய சட்​டம், […]

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்: திருமூர்த்திமலை கோயில் வளாகம் மூழ்கியது | Flood at Panchalinga Falls

உடுமலை: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை அரு​கே​யுள்ள திரு​மூர்த்​தி​மலை மற்​றும் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரு​கிறது. சுற்​றுலாப் பயணி​கள் பாது​காப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்​சலிங்க அரு​வி​யில் […]

டெல்டா மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத முதல்வர்: பாஜக மாநில பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு | BJP state general secretary alleges that the cm has not taken steps to protect the delta people

நாகப்பட்டினம்: ​தான் டெல்​டா​காரன் என்று பெரு​மை​யாக கூறிக் கொள்​ளும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், டெல்டா பகுதி மக்​களைப் பாது​காக்க எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாஜக மாநிலப் பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் கூறி​னார். நாகப்​பட்​டினத்​தில் […]