அந்த வகையில், இன்று(அக். 31) தீபாவளியை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ராயன், தெறி படங்கள் ஒளிபரப்பாகிறது. விஜய் தொலைக்காட்சியில் அரண்மனை – 4, மகாராஜா படங்களும், ஜீ திரை தொலைக்காட்சியில் மார்க் ஆண்டணி, மிஸ் […]
Author: Daily News Tamil
“தவெக மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய விஜய்க்கு என் வாழ்த்துகள்” – நடிகர் ரஜினிகாந்த் | Vijay successfully held TVK Conference, congratulations says Actor Rajinikanth
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு தனது போயாஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்த […]
மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெரிய சல்யூட்: முதல்வர் ஸ்டாலின்
நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பெரிய சல்யூட் என்று முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் […]
117-வது தேவர் ஜெயந்தி விழா: ஆளுநர், அரசியல் தலைவர்கள் மரியாதை | Governor, political leaders respect for 117th Thevar Jayanthi
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆளுநர் […]
மதுரையில் விரைவு ரயில் தடம் புரண்டது! சக்கரம் கழன்றதால் பரபரப்பு!
இதன்காரணமாக, தீபாவளியை முன்னிட்டு மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் பழுதான ரயிலின் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த […]
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை | Koyambedu vegetable market will have a holiday tomorrow
சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை (நவ.1) விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் 1200-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு தினமும் 3 ஆயிரம் […]
பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாளான இன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். […]
மத்தாப்புக்களின் வெளிச்சம்போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து | Diwali greetings from Governor, Tamilnadu political Leaders
சென்னை: மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி : அன்னை […]
காஸா நிவாரணப் பணிகளை இஸ்ரேல் கையிலெடுக்க வேண்டும்: ஐ.நா.
காஸாவின் உயிா் நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆா்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இது […]
வயநாடு நிலச்சரிவு நிவாரணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்: கேரள நீதிமன்றம் உத்தரவு | Wayanad Landslide Relief should be paid into bank account
கொச்சி: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கு மூலம் வழங்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30-ம் தேதி பயங்கர […]
சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி: பொறியாளர் கைது
அம்பத்தூரில் தனியார் நிறுவன அலுவலரிடம் சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில், பொறியாளரை ஆவடி இணையவழி குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். அம்பத்தூர் அருகே புதூர் பகுதியைச் […]
தமிழகம் முழுவதும் களைகட்டியது தீபாவளி: லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் சொந்த ஊர் பயணம் | Diwali Vibes All over TN
சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களாக லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும் இனிப்புகள், பட்டாசு, […]