தீபாவளி: சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கான வழிகள்…

சென்னையில் உள்ள மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை இயக்குகிறது. தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் […]

ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் | DMK Legislative Constituency Observers Meeting headed by CM MK Stalin

சென்னை: திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.28) நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், அக்கட்சியின் தலைவரும், […]

‘என்றென்றும் புன்னகை’ மாதவன் – ஷாலினி!

நடிகர்கள் மாதவன், ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் மாதவன் நடிகை ஷாலினி இணைந்து நடித்த திரைப்படம் அலைபாயுதே. கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் அன்றைய ரசிகர்களிடம் […]

தவெக மாநாடு: அதிகாலையில் சீரான போக்குவரத்து; டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம் | tvk maanaadu traffic smooth by this morning in national highway 45 villupuram

விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று (அக்.28) அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், […]

விராலிமலையில் களைகட்டிய ஆடு, கோழி சந்தை: 3 கோடிக்கு வர்த்தகம்

தீபாவளி நெருங்குவதால் விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆடு, கோழி சந்தை களை கட்டியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தை வழக்கம்போல் இன்று அதிகாலை […]

விஜய்யின் படையும்… கொள்கை முழக்கமும்! – தவெக மாநாடு ஹைலைட்ஸ் | vijay TVK maanadu Highlights

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழா’ என்ற பெயரில் நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் 100 […]

தில்லியில் அரசுப் பேருந்தில் தீவிபத்து: 2 பயணிகள் காயம்

தில்லியில் அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 2 பயணிகள் லேசான காயமடைந்தனர். தலைநகர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 15 பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்தது. மாலை 5.15 மணியளவில் […]

மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு அவசர கூட்டம் நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல் | GK Vasan urges the central government to hold an emergency meeting on the issue of fishermen

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து […]

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08.10.2024 மேஷம்: இன்று மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் […]

பிரிவினைவாதம், ஊழலை ஒழிக்க வேண்டும்; கூட்டணி சேருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு: தவெக மாநாட்டில் விஜய் அறிவிப்பு  | TVK vijay full speech

விழுப்புரம்: பிரிவினைவாதம், ஊழல் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் […]

ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தானாக விடுப்பு அங்கீகரிக்கும் முறை அறிமுகம்: எம்டிசி

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகா் போக்குவரத்துக் கழகத்தில், ஓட்டுநா் மற்றும் நடத்துநா்கள் விடுப்பு கோரி விண்ணப்பம் செய்வதை எளிதாக்கும் வகையில், மாநகா் போக்குவரத்துக் கழக பணியாளா் செயலி (எம்டிசி ஸ்டாப் மொபைல் ஆப்) […]

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு: பெயர் சேர்த்தல், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம் | draft voter list will be released tomorrow

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. திருத்த பணிகள் நாளை முதலே தொடங்க உள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம். வரும் 2025 […]