திருப்பத்தூர் பேருந்து விபத்து: “தென்காசி உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து” – தலைவர்கள் சொல்வது என்ன? | “Before the Tenkasi deaths, another major accident” – What do the leaders say?

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும், படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் […]

கோவை அடுக்குமாடி குடியிருப்பு கொள்ளை சம்பவம் – சுட்டு பிடிக்கப்பட்ட கொள்ளையன் உயிரிழப்பு Coimbatore Kavundampalayam theft case accused death

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் கொள்ளை இந்த சம்பவத்தில் […]

“இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல…” – அமைச்சர் ஜெய்சங்கர் | “This is an uncertain world. This is not just a word…” – Minister Jaishankar |

உலகமயமாக்கல் மற்றும் விநியோகப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் பிற நாடுகள், தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேவைகளுக்காக, எதிர்பாராத அனைத்து சிக்கல்களுக்கும் எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் பதிலளிக்கின்றன. உலகளாவிய […]

Admk: Tvk: `செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க!’- கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் விஜய் தலைமையில் தவெக-வில் இணைந்தார். சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு தவெகவினர் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் […]

கோவை: திருமணம் தாண்டிய உறவால் மனைவியை கொன்று செல்பி எடுத்த கணவர் Coimbatore man murder his wife and took selfie

கோபத்தில் பாலமுருகன் இன்று காலை ஶ்ரீ பிரியா தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு சென்றுள்ளார். அந்தப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரியாவை சரமாரியாக […]

Love: “காதலன்தான் இறந்துவிட்டான் எங்கள் காதல் இருக்கிறது” – சடலத்துடன் திருமணம் செய்த காதலி| “My lover is dead, but our love remains” – The girlfriend who married a corpse

மகாராஷ்டிராவின் நான்டெட் பகுதியைச் சேர்ந்த சக்ஷம் டேட் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சல் என்பவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஆஞ்சலின் குடும்பத்தினர் […]

Trump: வெனிசுலா VS ட்ரம்ப்; போதைப்பொருட்களுக்கு எதிரான போரா, எண்ணெய் வளங்கள் மீதான் பசியா? | Venezuela Slams Trump’s Airspace Warning as “Colonial Threat” Amid Rising US Military Presence

ஒரு அமைப்பைத் தீவிரவாதக் குழு என்று முத்திரை குத்துவது, அதை இலக்கு வைத்து அழிப்பதற்கான பரந்த அதிகாரங்களை அமெரிக்கச் சட்டம் அமலாக்கம் மற்றும் ராணுவ முகமைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு குறித்து வெனிசுலா […]

திருப்பத்தூர்: 11 பேர் பலி: 40 பேர் படுகாயம்; திருப்பத்தூர் பேருந்து விபத்து | 11 killed, 40 injured in Tirupattur bus accident |

காரைக்குடி – திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்தப் பதபதைக்க வைக்கும் சம்பவத்தைப் பார்த்து […]

பாமக: "கண்ணீர் வடிகிறேன்; கலங்கி நிற்கிறேன்" – நீதி கேட்டு போராட்டம் ; ராமதாஸ் அறிக்கை

“அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் டெல்லியில் டிசம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்படும்” – என்று பாமக நிறுவனர் […]

ஆளுநர் மாளிகை பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை – ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்” பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்’ என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருப்பம் […]

ஆத்தூர் தொகுதியில் 7227 வாக்காளர்கள் நீக்கம்? – அமைச்சர் ஐ.பெரியசாமி புகார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது, ” நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் […]

Karnataka: கர்நாடக அரசியலில் முதல்வர் மாற்றமா?: அது என்ன ரகசிய ஒப்பந்தம்? | Will there be a change of Chief Minister in Karnataka politics?: What is that secret deal?

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை […]