தொடர்மழை: அக். 21 வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்குத் தடை | Continuous Rain: Ban for Devotees Climbing Sathuragiri Hills till Oct.21st

வத்திராயிருப்பு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அக்டோபர் 21ம் தேதி வரை சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் […]

தமிழகத்தின் கடன் ரூ. 9.21 லட்சம் கோடியாக உயர்ந்ததன் பின்னணி – தங்கம் தென்னரசு விளக்கம் | We are paying interest on the loan taken during the AIADMK regime Thangam Thennarasu speech

சென்னை: 2020- 21 ஆட்சிக்காலத்தின் முடிவில் அதிமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் வட்டி மட்டும் தாங்கள் கட்டிக்கொண்டிருப்பதாகவும், மத்திய அரசு வரிப்பங்கீட்டை முறையாக வழங்கினாலே தமிழகத்தின் கடன் ரூ.3 […]

‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ச் அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுக எம்எல்ஏக்கள்! | AIADMK members wearing Beware of Kidneys patches to the Tamil Nadu Assembly

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் இன்று கூடியுள்ள நிலையில், கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டமன்ற எம்எல்ஏக்கள் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். தமிழக சட்டப்பேரவை […]

கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் | Minister Ma. Subramanian speech in assembly over kidney theft issue

சென்னை: “கிட்னி திருட்டு விவகாரத்தில், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-வது நாளாக இன்று […]

சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் | Chief Minister Stalin wishes BJP MLA on his birthday in the Assembly

சென்னை: சட்டப்பேரவை பாஜக தலைவர் நயினார் நகேந்திரனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்ததை அடுத்துப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய […]

“செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்” – மதுரை போக்குவரத்து நெரிசல் பற்றிய கேள்விக்கு எ.வ.வேலு பதில் | I went to Sellur Raju house EV Velu responds to a question about traffic congestion in Madurai

சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் […]

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடாரம் | Tents for passengers at Egmore railway station to reduce Diwali crowd

சென்னை: தீ​பாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, கூட்ட நெரிசலை குறைக்​கும் வகை​யில், எழும்​பூர் ரயில் நிலை​யத்​தின் முன்​பக்​கத்​தில் காத்​திருக்​கும் பயணி​களுக்​காக கூடாரம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்தில் இருந்து தமிழகத்தின் மத்​திய, தென் மாவட்​டங்​களுக்​கும், […]

சாலையோரங்களில் தற்காலிகமாக வைக்கப்படும் கொடிக்கம்பங்களுக்கு தலா ரூ.1,000 கட்டணம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | High Court orders Rs 1000 fee for flagpoles temporarily placed on roadsides

சென்னை: அரசி​யல் கட்​சிகள் மற்​றும் பிற அமைப்​பு​களின் நிகழ்​வு​களுக்​காக சாலை​யோரங்​களில் தற்​காலிக​மாக கொடிக்கம்பங்​கள் வைக்க அனு​மதி கோருபவர்​களிடம் ஒரு கொடி கம்​பத்​துக்கு தலா ரூ.1,000 கட்​ட​ண​மாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் […]

பண்டிகை காலத்தை முன்னிட்டு போதிய அளவு மதுபானங்களை இருப்பு வைக்க டாஸ்மாக் உத்தரவு | TASMAC orders adequate stock of liquor ahead of festive season

சென்னை: பண்​டிகைக்​கால தேவையை பூர்த்தி செய்​யும் வகை​யில் மது​பானங்​களை கையிருப்​பில் வைக்க வேண்​டும் என மாவட்ட மேலா​ளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இது குறித்து டாஸ்​மாக் அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்தை பொறுத்​தவரை 4,829 […]

ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | minister sekar babu speech in assembly

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் மு.பன்னீர்செல்வம், ஜெ.ஜி.பிரின்ஸ், அரவிந்த் ரமேஷ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எழுப்பிய […]

வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி | minister muthusamy speech in assembly

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் […]

கரூர் தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு | It is not known that there were 500 policemen at the Karur meeting: EPS

கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை […]