ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | minister sekar babu speech in assembly

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் மு.பன்னீர்செல்வம், ஜெ.ஜி.பிரின்ஸ், அரவிந்த் ரமேஷ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எழுப்பிய […]

வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி | minister muthusamy speech in assembly

தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று வீட்டுவசதி துறை அமைச்சர் […]

கரூர் தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு | It is not known that there were 500 policemen at the Karur meeting: EPS

கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை […]

செயற்கை நுண்ணறிவு பாட பிரிவை தொடங்க வேண்டும்: பல்கலைக்கழங்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் | Minister appeals to universities to start Artificial Intelligence course

சென்னை: உயர் கல்​வி​யின் தரத்தை மேலும் உயர்த்​து​வது, திறன்​மிகுந்த மாணவர்​களை உரு​வாக்​கு​வது தொடர்​பான ஆய்​வுக்​கூட்டம் சென்​னை​யில் உள்ள மாநில உயர்​கல்வி மன்​றத்​தில் உயர்​கல்வி அமைச்​சர் கோவி.செழியன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 13 அரசு […]

மத்திய போதைப் பொருள் தடுப்பு பணியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு | Tamil Nadu IPS officer Sudhakar gets additional responsibility in Central Narcotics Control Unit

சென்னை: தமிழக காவல் துறை​யில் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களில் பணி​யாற்​றிய​வர் ஆர்​.சு​தாகர். இவர் சென்னை காவல் துறை​யில் துணை ஆணை​யர், இணை ஆணை​யர், கூடு​தல் காவல் ஆணை​யர், மேற்கு மண்டல ஐஜி என பல்​வேறு […]

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏ.க்கள்: காரணம் என்ன? | ADMK MLA’s wear black badge to TN Assembly

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ.க்கள் இன்று (புதன்கிழமை) கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், கரூர் நிகழ்வில் மறைந்தோர், […]

முல்லை பெரியாறில் புதிய அணை: மாநில உரிமையை நிலைநாட்ட இ.கம்யூ. கோரிக்கை | India Communist Party Demands TN Govt Should Uphold State Sovereignty at Mulla Periyar

சென்னை: முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்கொண்டு மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. […]

தீபாவளிக்கு ஊருக்கு செல்ல 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் | More than 2 lakh people have booked to go home for Diwali

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக். 16) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அரசுப் பேருந்துகளில் பயணிக்க இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு […]

சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, இலங்கை உட்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் | Bomb threats to foreign embassies

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, இலங்கை உட்பட வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீஸார் உடனடியாக சோதனை நடத்தி விசாரித்ததில் அவை அனைத்தும் புரளி என்று உறுதி செய்தனர். வெளிநாட்டில் இருந்து […]

சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – பின்னணி என்ன? | Madurai Mayor Indrani resigns

மதுரை: சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி, திமுக தலைமை அறிவுறுத்தல்படி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மதுரை மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக 67 வார்டுகளை கைப்பற்றிய திமுக சார்பில் 8-வது […]

வடகிழக்கு பருவமழை அக்.16 தொடங்கும்: சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Tamilnadu weather report

சென்னை: தமிழகத்தில் நாளை (அக்.16) வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

மழையினால் நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு | Surplus water released from Poondi and Puzhal lakes

திருவள்ளூர்: மழையினால் நீர் வரத்து அதிகரித்து வருவதால், சென்னை குடிநீர் ஏரிகளான, பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து இன்று (புதன்கிழமை) மதியம் உபரி நீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள […]