ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி? | Orathanadu: Cyclone Titva’s aftermath; 50 goats die after being unable to withstand the bitter cold?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று […]

IND vs SA: "கம்பீர் எமோஷனலான கோச்சாக இருப்பது நல்லதல்ல" – ஏபிடி சொல்லும் காரணம் என்ன?

கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வொயிட் வாஷ் ஆனதைத் தொடர்ந்து இன்று ஒரு நாள் தொடரில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய அணி […]

BB Tamil 9: “எதுவாக இருந்தாலும் தன்னிடம் இருந்துதான் வாய்ஸ் வர வேண்டும்” – FJ குறித்து பார்வதி | “No matter what, the voice has to come from her” – Parvathy on FJ

வியானா – அமித் சண்டை, சபரி – அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி […]

பிக் பாஸ் சீசன் 9: 55 வது நடந்தவற்றின் ஹைலைட்ஸ்! | Bigg Boss Season 9: Day 55 highlights

FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது. இது சரியில்ல” என்று […]

டிட்வா புயல் பாதிப்பு: "இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்" – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

‘டிட்வா’ புயல் பாதிப்பு மற்றும் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (நவ.30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, […]

Cyclone Ditwah: இலங்கையில் 153 பேர் மரணம்; சென்னைக்கு எச்சரிக்கை; டிட்வா புயலின் அடுத்த நகர்வு என்ன?

இலங்கையில் டிட்வா புயல் தாக்கத்தால் வானிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, சூறைக் காற்று போன்றவற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. Cyclone Ditwah: உயிரிழப்பு, இடப்பெயர்வு, பாதிப்பு… […]

Rain Update: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை? Cyclone Ditwah Update

டிட்வா புயல் வட தமிழக கடற்கரையோர பகுதியில் கடலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் சிகப்பு மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். சென்னையிலிருந்து 220 […]

ஆஸ்திரேலியா: 62 வயதில் காதலியை மணந்த அந்தோணி; பதவிக்காலத்தில் திருமணம் செய்த முதல் பிரதமராகிறார்! | Australia: Anthony marries girlfriend at 62; becomes first prime minister to marry while in office

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், தனது நீண்ட நாள் காதலியான ஹெய்டனை நவம்பர் 29, 2025 அன்று கரம்பிடித்தார். 62 வயதில் திருமணம் செய்துகொண்ட அல்பானீஸ், ஆஸ்திரேலிய வரலாற்றில் பதவியில் இருக்கும் காலத்திலேயே திருமணம் […]

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து’ – பக்தர்கள் மலை ஏறத் தடை! | tiruvannamalai maha deepam – devotees banned from climbing the mountain

தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு `டிட்வா’ புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை […]

IND vs SA: “ஆடுகளத்தைப் பார்த்த பிறகு பிளேயிங் 11 முடிவு செய்யப்படும்”- கேப்டன் கே.எல்.ராகுல்| k.l rahul playing 11 ind vs sa match

ருத்துராஜ் கெய்க்வாட் ஒரு சிறந்த வீரர். அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். அவருக்கு வாய்ப்பளிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நான் 6வது இடத்தில் தான் பேட்டிங் செய்வேன். அங்குதான் நான் விளையாடி […]

கும்பகோணம்: தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்து இளம் பெண் பலி; பெற்றோர் உட்பட மூவர் காயம் | Kumbakonam: Young woman dies after house collapses due to incessant rains; three others including parents injured

இதையடுத்து தொடர்ந்து பெய்த கனமழையில் நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து, ஆஸ்பெட்டாஸ் வீட்டின் மேல் விழுந்தது. இதில், முத்துவேல், சீதா, கனிமொழி, ரேணுகா ஆகிய நான்கு […]