சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைக்க கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட ஐகோர்ட் அனுமதி   | HC allows tendering by cooperative society to set up firecracker shops in Chennai Island ground

சென்னை: சென்னை தீவுத்திடலில் வரும் அக்.24 அன்று மாலை 3 மணிக்கு பட்டாசு கடைகள் அமைக்க கூட்டுறவு சங்கம் மூலமாக டெண்டர் விட அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு முடிவை திரும்ப பெறுகிறாரா டேவிட் வார்னர்?

ஓய்வு முடிவை திரும்ப பெறத் தயார் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக ஓய்வு […]

‘பக்தி பகல் வேடம் போடுவது யார்?’ – முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கேள்வி  | fake devotion – Hindu Munnani raised question against CM MK Stalin

சென்னை: “நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும், ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேடம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல் வேட அரசியலா? இரவு […]

சென்னையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம்’ – பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்ட’த்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் […]

“கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால் திமுக கீழே விழுந்துவிடும்” –  இபிஎஸ் விமர்சனம் | DMK will fall if alliance parties give up –  Edappadi Palanisamy criticize

மேட்டூர்: “கூட்டணி கட்சிகள் கைவிட்டால், திமுக கீழே விழுந்து விடும்.” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் எடப்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.22) […]

இறுதிக்கட்ட பணிகளில் பிரதர் படக்குழு..!

ஜெயம் ரவி – எம். ராஜேஷ் கூட்டணியில் உருவான பிரதர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் […]

கோவையில் அக்.24-ல் கல்லூரி மாணவ – மாணவியருக்கான கல்விக் கடன் முகாம் | Educational loan camp for college students on October 24 in Coimbatore

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் அக்டோபர் 24-ம் தேதி (வியாழக்கிழமை) கோவை, ஈச்சனாரி பகுதியில் அமைந்துள்ள […]

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

சேலம் கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி மூவர் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு | Chief Minister announced relief as three people drowned while going to wash clothes in Salem’s Kothikuttai lake

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் துணிதுவைக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். […]

பிரியங்காவை விடச் சிறந்த பிரதிநிதியைக் கற்பனை செய்ய முடியாது: ராகுல்

வயநாடு மக்களவை இடைத்தேர்தலுக்குக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் “தனது சகோதரியை விட சிறந்த பிரநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது” என்று ராகுலி காந்தி […]

தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு இயக்குவது தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத போக்கு: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: “தீபாவளிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயமே. இதுபோன்ற பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசே ஈடுபடக்கூடாது. மாறாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” […]

துப்பறிவாளன் – 2 அப்டேட்!

நடிகர் விஷாலின் துப்பறிவாளன் – 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், இறுதியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் […]