ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 6 மாதம் சிறை தண்டனை | 6 months prison for carrying firecrackers on train

சென்னை: தீ​பாவளிப் பண்​டிகை நெருங்​கும் நிலை​யில், ரயி​லில் பட்​டாசு எடுத்​துச் சென்​றால், 6 மாதம் சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும் என்று ரயில்வே நிர்​வாகம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. தீபாவளிப் பண்​டிகை வரும் 20-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. […]

ரயில் விபத்தில் சிக்கி துண்டான இளைஞரின் இடது கையை சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சிகிச்சை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை | doctors perform feat by transplanting young mans left hand to his damaged right hand

சென்னை: ர​யில் விபத்​தில் சிக்கி துண்​டான இளைஞரின் இடது கையை, சேதமடைந்த வலது கைக்கு மாற்றி பொருத்தி சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சாதனை படைத்​துள்​ளனர். இது தொடர்​பாக சென்னை ராஜீவ் […]

டி.ஆர்.பாலுவிடம் 2 மணி நேரம் விசாரணை: அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் சரமாரி கேள்வி | 2 hour interrogation of TR Baalu

சென்னை: அவதூறு வழக்​கில் திமுக எம்பி டி.ஆர்​.​பாலு​விடம் அண்​ணா​மலை தரப்​பில் 2 மணி நேரத்​துக்​கும் மேலாக குறுக்கு விசா​ரணை நடந்தது. ‘டிஎம்கே பைல்ஸ்’ என்ற பெயரில் தன் மீது கூறப்பட்ட புகார் தொடர்பாக பாஜக […]

41 பேர் உயிரிழப்பு தொடர்பான விசாரணை: இறந்த சிறுவனின் தாய், பெண்ணின் கணவர் வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் | Mother of deceased boy, husband of woman present via video conference in karur stampede

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தின் வழக்கு தொடர்பாக, உயிரிழந்த ஏமூர் புதூரைச் சேர்ந்த 9 வயது சிறுவனின் தாய் மற்றும் 40 வயது பெண்ணின் […]

விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு 16-ம் நாள் காரியம் செய்த தவெகவினர் | Tvk performed 16th day thing for the 41 people who died at Vijay campaign

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டப்பேரவைத் தொகுதி தவெகவினர், கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆத்மா சாந்தியடைய 16-ம் நாள் காரியம் செய்தனர். இதையொட்டி, துறையூர் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் முன்பு […]

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – தீர்ப்பின் முழு விவரம் | Supreme court orders CBI probe on Karur Stampede case

புதுடெல்லி: கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]

நீதிமன்ற உத்தரவு இடைக்கால தீர்ப்புதான்: வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தகவல் | Wilson says SC verdict is interim

சென்னை: கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை எம்.பி.யுமான பி.வில்சன் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு […]

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது | TN Assembly held today

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், பேரவைக் கூட்டத்தை […]

ரூ.245 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் | cm stalin inaugurates new buildings

சென்னை: தமிழக தொழில் துறை சார்​பில் ரூ.190 கோடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள மெகா உணவுப் பூங்​காக்​கள், சட்​டத் துறை சார்​பில் ரூ.54.67 கோடி​யில் கட்​டப்​பட்ட கல்​வி​சார் கட்​டிடங்​கள், சமூகநலத் துறை சார்​பில் ரூ.43.88 லட்​சத்​தில் திருநங்​கைகளுக்​காக […]

நவ.5, 6-ம் தேதிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு | IAS, IPS conference on Nov 5th and 6th

சென்னை: சென்னையில் நவ. 5, 6-ம் தேதிகளில், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதல்வர் […]

இருமல் மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை | ED raid homes of cough medicine company owner and government officials

சென்னை: இரு​மல் மருந்​தால் 20-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரத்​தில், மருந்து ஏற்​றுமதி செய்​த​தில் சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக எழுந்த புகாரையடுத்​து, மருந்து நிறுவன உரிமை​யாளர், அரசு அதி​காரி​களின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்​கத் துறை […]

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தலைவர்கள் வரவேற்பு | party leaders welcome sc verdict

சென்னை: கரூர் விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு அரசி​யல் தலை​வர்​கள் வரவேற்​பும், எதிர்ப்​பும் தெரி​வித்​துள்​ளனர். பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூர் சம்​பவத்​தில் தங்​கள் மீது எந்​த​விதத் தவறும் […]