நடிகர் விஷாலின் துப்பறிவாளன் – 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஷால், இறுதியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் […]
Author: Daily News Tamil
காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் உருவானது: 9 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | Low pressure area formed in Andaman
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக வலுப்பெற்று 24-ம் தேதி ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி […]
லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்தால் ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுமதி மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை என்கவுன்டருக்கு […]
‘தீபாவளிக்காக அரசு கட்டணத்தில் தனியார் பேருந்துகள்’ – அமைச்சர் விளக்கம் | Private buses at government fare for Diwali Minister explained
சென்னை: தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, “தீபாவளியை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 5.80 லட்சம் பேர் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்காக போதுமான அளவுக்கு […]
ருதுராஜ் தலைமையிலான இந்தியா ஏ அணி அறிவிப்பு!
இந்தியாவின் முதன்மை அணி நவம்பர் மாதத்தின் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான […]
குரூப்-1 தேர்வில் சான்றிதழ் பதிவேற்ற நவ.2 வரை அவகாசம் | Time to upload certificate in Group-1 exam till Nov 02
சென்னை: குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் […]
கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே கனமழை பெய்துவருவதால் […]
தமிழகத்தில் சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து இரவில் வழங்க வேண்டும்: மத்திய அரசு நிறுவனத்திடம் மின்வாரியம் கோரிக்கை | solar power should be stored and supplied at night
சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தி மின்சாரத்தை ‘பேட்டரி ஸ்டோரேஜ்’ தொழில்நுட்பத்தில் சேமித்து வைத்து இரவில் வழங்குமாறு மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் தமிழக மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு 300 […]
வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா […]
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தீபாவளிக்கு 14,086 பேருந்து இயக்கம்: 1.02 லட்சம் பேர் முன்பதிவு | diwali special bus booking
சென்னை: தீபாவளியை முன்னிட்டு, சொந்தஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் […]
டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ்: தமிழக அரசு உத்தரவு
டாஸ்மாக் பணியாளா்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, 4 வகையான பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட உள்ளது. டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், கடைகளில் பணியாற்றும் கண்காணிப்பாளா்கள், விற்பனையாளா்கள் […]
“இடஒதுக்கீடு குறித்து பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” – எல்.முருகன் காட்டம் | L murugan slam vck leader thirumavalavan on reservation issue
சென்னை: “இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருமாவளவன் என்னை ஆர்எஸ்எஸ்காரர் என கூறியுள்ளார். நான் […]