திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், […]
Author: Daily News Tamil
ஆதித்யநாத் விஜயதசமி வழிபாடு
ஆதித்யநாத் வழிபாடு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விஜயதசமியை முன்னிட்டு கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு | Passengers of train which met with accident sent to destination by special train: Southern Railway
சென்னை: சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு – தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை […]
கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்பு பணி நிறைவு; சீரமைப்பு பணி தீவிரம் | Kavaraipettai train accident Railway track restoration work in process
சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 12 october 2024
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 12.10.2024 மேஷம்: இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் […]
திருச்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு குவியும் வாழ்த்துகள் | many Congrats pilot who landed plane safely in Trichy following glitch
திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், […]
திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து!
கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578) பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில […]
கோயில் நிலத்தை விற்க முயன்றதாக புகார்: காரைக்கால் துணை ஆட்சியரிடம் விசாரணை | police enquires Karaikal Deputy Collector
காரைக்கால்: கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் […]
முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!
மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578), கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று […]
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கான ஆதாரம் எதுவுமில்லை: ஹெச்.ராஜா கருத்து | there is no evidence for priest played cricket in temple says H raja
விழுப்புரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா கூறினார். விழுப்புரத்தில் உள்ள பாஜகஅலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]
முக்கிய ரயில்கள் ரத்து! 8 ரயில்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கம்!
மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578), கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று […]