வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: உலாவிடத்தில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தகவல் | Lion missing from Vandalur Zoo

வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர்அண்ணா உயிரியல் பூங்கா 1490ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும். அதில் சிங்கம் உலாவிடம் (லயன் சபாரி) பூங்கா சுமார் 25 […]

அண்ணன் எப்பவுமே 50 ஆயிரத்தை கவர்ல போட்டு வெச்சிருப்பாரு..! – இது ஆண்டிபட்டி ‘சம்பவம்’ | election is coming up means expenses for political party explained

தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்… யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த ஆறேழு மாசத்துக்கு இதுக்காகவே ஒரு தொகைய […]

பழைய ஓய்வூதியம் வழங்காவிட்டால் திமுக கூட்டணி தோல்வியை சந்திக்க நேரிடும்: வருவாய்த் துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை | Revenue Department Officers Association warns dmk alliance may face defeat if old pension is not paid

Last Updated : 06 Oct, 2025 05:48 AM Published : 06 Oct 2025 05:48 AM Last Updated : 06 Oct 2025 05:48 AM ஜபருல்லா புதுக்கோட்டை: […]

மாவட்ட நீதிமன்றங்களில் அனைத்து வழக்குகளையும் அக்.8 முதல் இணையவழியில் தாக்கல் செய்வது கட்டாயம் | It is mandatory to file all cases in district courts online from Oct 8

மதுரை: தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதிமன்றங்களில் காகிதப் பயன்​பாட்டை […]

அண்ணாமலையார் கோயிலில் கட்டிடங்கள் எதுவும் கட்டக்கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டம் | High Court judges says no buildings should be constructed at Annamalaiyar Temple

திருவண்ணாமலை: அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம் கட்​டு​வதை எதிர்த்து ஆலய வழிபடு​வோர் சங்​கத் […]

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் | Annamalai s sudden trip to Delhi

சென்னை: மாநில பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை திடீர் பயண​மாக கோவை​யில் இருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக, பாதிக்​கப்​பட்​ட​வர்​களை சந்​தித்து பாஜக முன்​னாள் […]

ஆலங்குடி வெங்கடாசலத்துக்கு அஞ்சலி செலுத்த தயாராகும் அரசியல் கட்சிகள்! | parties prepare to pay tribute to Alangudi Venkatachalam

ஆலங்குடி வெங்கடாசலம் என்று சொன்னால் அதிமுக-வின் சீனியர் தலைவர்கள், “அவரா..?” என்று அதிசயித்து வாய்பிளப்பார்கள். ஜெயலலிதா சீட் கொடுக்கவில்லை என்பதற்காக அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று, அப்பேர்பட்ட அம்மாவுக்கே தனது செல்வாக்கைக் […]

பாஜகவுடன் விஜய் கட்சி மறைமுகக் கூட்டணியா? – நயினார் நாகேந்திரன் விளக்கம் | bjp tvk alliance in tn elections 2026 nainar nagendran explains

சென்னை: பாஜக​வுடன் விஜய் மறை​முக கூட்​டணி வைத்​திருப்​ப​தாக வெளி​யாகும் தகவல்​கள் அனைத்​தும் திமுக செய்​யும் சதி என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். சென்னை கோபாலபுரத்​தில் அமைந்​துள்ள காதி பவனில் சுதேசி […]

வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததால் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி விமர்சனம் | 1968 farmers commit suicide anbumani comments

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான […]

கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை; நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தீவிர ஆய்வு | Karur incident: Special Investigation Team investigation

கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நேற்று தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் […]

அரசுத் துறை​களில் மாற்றுத் திறனாளிகள் பணியிடங்கள் குறைக்கப்படவில்லை | no reduction in the posts for differently abled in govt departments

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது. அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் […]