“தற்போதைய சூழலில்தான் காந்தியாரின் தேவை மிகுதியாக உள்ளது” – முதல்வர் ஸ்டாலின் | in the present environment that Gandhi is most needed – Chief Minister Stalin

சென்னை: “காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் […]

ஏடிஎம் கொள்ளைக் கும்பலை பிடித்தது தமிழக காவல்துறைக்கு பெருமை: டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் மற்றும் மூன்று துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதியை வழங்கினார். இந்தச் சம்பவம் […]

ரஜினிகாந்த் உடல்நிலை: தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி | pm Modi inquired about Rajinikanth s health over telephone

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை […]

ஜப்பானின் புதிய பிரதமருக்கு மோடி வாழ்த்து!

அந்தப் பதிவில், “ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக்கில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். […]

சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் | Senthil Balaji appear in Special Court

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர்மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2015, […]

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்து ரூ. 57,000-ஐ எட்டவுள்ளது. கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனையாகி மக்களை […]

தமிழக அமைச்சரவை அக்.8-ம் தேதி கூடுகிறது | TN cabinet meeting on oct 8

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த 28-ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை […]

காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

புதுதில்லி: மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி (அக்டோபர் 2) அவர்களது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்தியின் பிறந்தநாளான ‘காந்தி ஜெயந்தி’ இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. […]

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரி வாதம்: புதிய மனு தாக்கல் செய்தால் பரிசீலனை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு | Argument for cancellation of bail of Senthil Balaji in Supreme Court

புதுடெல்லி: அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன் பெற்றுவிட்டு, தற்போது அமைச்சராக பதவியேற்றுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். புதிதாக மனு தாக்கல் செய்தால் அதுதொடர்பாக […]

இன்று உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02.10.2024 மேஷம்: இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. […]

அக்.3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை; இயல்பைவிட அதிக மழை பெய்ய கூடும்: வானிலை ஆய்வு மையம் | northeast monsoon starts on oct 3rd week

சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, […]

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையினா் விசாரணை

இதுதொடா்பாக, அந்த ஊராட்சிகளில் அப்போது பணியிலிருந்த அலுவலா்களிடம் விசாரணை நடைபெற்றது. இதில், ஆதமங்கலம், பட்டமங்கலம், கொடியாளத்தூா், கோவில்கண்ணாப்பூா், தெற்குபனையூா், வலிவலம் ஆகிய 6 ஊராட்சிகளில் சுமாா் 146 வீடுகள் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய […]