சரிதான்! சந்திரபாபு நாயுடு கூறுவது சரிதான். கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன. இப்போது தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததும் பல்வேறு முதலீடுகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றன. ஆட்சி மாற்றம்தான் முதலீடு […]
Author: Daily News Tamil
இளம் தலைமுறையினருக்காக ‘யங் ஸ்டார் நியோ’ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தது ஸ்டார் ஹெல்த்!| Star Health Introduces ‘Young Star Neo’ Insurance Plan for the Younger Generation
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NSE: STARHEALTH; BSE: 543412), இளம் தொழில் வல்லுநர்கள், திருமணமான தம்பதிகள் மற்றும் வளர்ந்து வரும் குடும்பங்களின் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட “யங் ஸ்டார் நியோ’ […]
சபரிமலை பக்தர்களுக்கு உதவும் புதிய சபரி போர்டல் – சிறப்பு வசதிகள் என்னென்ன? | sabarimala-sabari-portal-pilgrims-facilities
தென் இந்தியாவின் புனிதத் தலங்களில் சபரிமலை மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். அதிலும் மண்டலபூஜை, மகரவிளக்கு காலங்களில் பல லட்சம் பக்தர்கள் திரண்டுவருவர். […]
"என்றைக்காவது ஒருநாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வரணும்" – திருநாவுக்கரசர் நம்பிக்கை
புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், “அறந்தாங்கியில் தோற்பதற்கு காங்கிரஸ் காரணமில்லை. திமுகதான் காரணம். நல்ல வேலை திமுகவின் துரோகத்தில் இருந்து தப்பித்து வந்திருக்கிறோம். ராகுல் காந்தி […]
மெக்சிகோவுக்கு ட்ரம்ப் வரி மிரட்டல் – அகதிகள் கூட்டம் விவகாரம்|Stop the Migrants or Pay More: Trump’s Fresh Warning to Mexico
நடந்து முடிந்த அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தோல்வி குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில்… “மறுபடியும் ஆரம்பித்துவிட்டது! இடைத்தேர்தலில் குடியரசுக் […]
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்…! நாளை வெளியாகும் ‘ஓம்’ படத்தின் மாஸ் அப்டேட் !
தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நன்றி
"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" – எலான் மஸ்க் பதிவு
உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் மற்றும் பிசினஸ் உலகம் தற்போது Nvidia நிறுவனத்தை மிகவும் உற்றுநோக்கி வருகிறது. என்விடியா பங்குகள் நல்ல பங்குகள் என்பதால் இந்த முக்கியத்துவம் இல்லை. என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி […]
அமெரிக்காவில் ட்ரம்ப் பின்னடைவு: இந்த நேரத்தை பயன்படுத்தும் ஈரான்? போரில் ஈரான் நிலைப்பாடு என்ன?
நவம்பர் 3-ம் தேதிக்குப் பின், ஈரான் மீது தீவிரத் தாக்குதல் என்று அறிவித்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் அந்தத் தேதியைக் குறித்ததற்குக் காரணமே, அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி நடந்த இடைக்கால தேர்தல். […]
TVK MLA Meeting: "விஜய் அனல் கக்கினார் என Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?" – உதயநிதி
முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ஈ.சி.ஆரில் தனியார் ரெசார்ட்டில் நேற்று (நவ.11) நடைபெற்றது. இந்நிலையில் தவெக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் […]
உ.பி தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் அதிகாரப் போட்டி – பாஜகவுக்கு சாதகமா? விரிவான அலசல் | Opposition in Trouble, may give edge to BJP in UP Election
2024 மக்களவைத் தேர்தலில் “இந்தியா’ கூட்டணியாகப் போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மொத்தமுள்ள 80 இடங்களில் 43 இடங்களை (சமாஜ்வாதி – 37, காங்கிரஸ் – 6) கைப்பற்றி பாஜக-வுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தன. […]
‘முறைகேடுகள்; சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்!’- பபாசி எச்சரிக்கை| action Will Be Taken Against Those Involved in Illegal Activities PABASI Warns
“சங்க உறுப்பினர்கள் எவரேனும் கடுமையான முறைகேடுகள், சட்டவிரோதச் செயல்கள் அல்லது தீய நோக்கத்துடன் புத்தகங்களைப் பதிப்பித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது உரிய விசாரணை மற்றும் நடைமுறைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது சங்க விதிகளின்படி […]